சுய மரியாதை
"அழகான அற்புதமான ஜோடி புறாக்கள்” என, ஊரே மெச்சும் படி வாழ்ந்தனர், உமா மகேஸ்வரியும், சுரேந்தரனும். "யார் கண் பட்டதோ”? இரண்டும்... இரு துருவங்களாக ஒரே வீட்டில். பேசிக் கொள்வதே இல்லை. ஜாடையிலும், சைகையிலும்…
சிறு கதைகள்2 min read