வெள்ளை மனம்
கண்ட கனவெல்லாம் கண்ணெதிரே வந்து நிற்க பெற்றெடுத்த பெருந்தகைக்கு பெருமை சாே்க்கும் வெள்ளை மனம் கள்ளங் கபடமில்லை களவாடத் தெரிவதில்லை நேர்மையாய் உழைத்தின்று நேர்த்தியாய் நோ்வழி நிற்கும் வெள்ளை மனம் சூது வாது கிடையாது சூழ்ச்சிகளும்…
கவிதை - ஜூன் 20201 min read

