ந
Writer NRM0000093

நிவேஷலா

Member since May 2020Writes in தமிழ்

எனது பெயர் சாருஹர்ஷன் நிவேஷலா.இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட நான் தற்போது கனடாவில் வசித்து வருகிறேன்.எனது தந்தையின் கவிதை எழுதும் ஆற்றலின் ஊடாகவே எனக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.

  • 13Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by நிவேஷலா

13
நநிவேஷலா9 Jun 2020

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தீராத சோகங்களும்தீருமே நீ தந்த ஆறுதல்கள்ஆயிரம் ஆசைகளோடுஆறுயிரே வேண்டுகிறேன் இன்பம் பொங்கி வரஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா9 Jun 2020

காதல்

பூமியில் நாம் அவதரிக்க பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல் அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல் சண்டைகள் வந்திடினும் சலிக்காமல் சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா4 Jun 2020

காலம் மாறியது

ஜாதகம் பார்த்து பெண் எடுப்பது அந்தக் காலம் அந்தஸ்து பார்த்து பெண் எடுப்பது இந்தக் காலம் பந்தம் பெரிதென எண்ணும் அந்தக் காலம் பணத்தை பெரிதென எண்ணும் இந்தக் காலம் சமாதானத்தை வளர்த்திட்ட அந்தக் காலம்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா3 Jun 2020

பாடசாலை வாழ்க்கை

சின்னஞ்சிறு பருவமதில் சித்திரம் பேசுதடி உடன் பிறவா உறவுகளை பாடசாலை தனில் சந்தித்தோம் சின்னச்சின்னக் குறும்புகளை சிக்காமல் செய்திடுவோம் ஆசானை வணங்கிட்டே அறிவுக் கடலில் நாம் மிதப்போம் முதல் நட்பு உருவாகிய காலமது எம்மை அறியா…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா2 Jun 2020

ஒரு துளிக் கண்ணீர்

அன்பு கொண்டு அடிமையாகி அடிமனம் வேதனைப்படுகையிலே ஆறுதல் தேடி நிற்க ஆதரிப்பார் யாருமில்லை எம்மனம் தேற்றவென்று எமக்களித்த பரிசே ஒரு துளிக் கண்ணீர் பித்தலாட்டக் காதலிலே பிரிவுதான் வருகையிலே துன்பம் நேர்கையிலே துயரத்தில் ஆழ்கையிலே தீராத…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா29 May 2020

தாழ்ந்திடும் வாழ்க்கை நன்நிலை அடையுமா?

மண்வெட்டி எடுத்து புறப்படும் தருணமதில் மனதோடு எண்ணலைகள் அலைபாய தள்ளாடும் வயதினிலே அவன் வாழ்வு தடம்புரண்டு போவது தான் தகுமா? சோற்றை நாம் உண்ண சேற்றிலே கால் பதித்த - விவசாயி படாத பாடுகள் தான்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா27 May 2020

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கொள்ளை,பகை,காமம் கொண்ட கொலைகளையும் அழித்து தடையின்றி சாதனைகள் பல படைக்க தக்க வழிவகுப்போம் போதையால் படும் அவஸ்தை போதும் என்று போதனைகள் பல செய்து குடி அதனை அழித்து குடி மகிழ கரம் கொடுப்போம் ஏழைக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

யாரைத்தான் நம்புவது?

நம்பிக்கைதான் வாழ்வெனிலும்நம்ப மறுக்குதே நயவஞ்ச உலகமதைசுற்றம் தானே என சற்றும் எண்ணாதேசூழ்ச்சியும் அங்கே நடக்குமப்பா…… அடிமேல் அடிபட்டாலும் - அன்பால்அடிபணிந்து இருப்பதனால்அரவணைக்கும் கரங்கள் கூடஅடிமை என அசட்டாய் எண்ணுதப்பா…….. சங்கடங்கள் வேண்டாமென்றுசகோதரியாய் நாம் சகித்து வாழ்ந்தாலும்சட்டென்று…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

கை

கை காெட்டி சிாித்த சிாிப்புமில்லை கைகாோ்த்து நடக்கும் சகாேதரம் இன்று இல்லை கைபிடித்த காதலும் உண்மையில்லை கை கழுவி விட்ட உறவுகள் தான் அதிகம் தரணியிலே வாழ்வாேம் சிறப்பு வாழ்வதனை தன்னம்பிக்கை தான் தன்னகத்தே காெண்டு…

கவிதை - ஜூன் 20201 min read
Enable Notifications OK No thanks