SC

Shafiya Cader

Member since April 2019Writes in தமிழ், English

நான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.

  • 76Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Shafiya

76
SCShafiya Cader12 Apr 2021

நாட்கள் தினமும் கற்றுத்தரும் பாடங்கள்

          நம் வாழ்வின் 24 மணித்தியாலங்களும் ஏதோ ஒரு விதத்தில் கழிந்து கொண்டுதானிருக்கின்றன. படிப்பு, வேலை, வீட்டுச்சூழல்,நண்பர்களுடனான அரட்டை, சோஷியல் அப்ஸ் என நம்மிடமிருந்தான நேரங்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால்…

அழகான வாழ்க்கை3 min read
SCShafiya Cader4 Apr 2021

Bye and Take Care

        ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்தினசரி கைஅலைபேசியின் உரையாடலின் அந்திமத்திலும்இதுதான் கடைசி என்ற முத்த சூட்சுமத்தின் அவிழ்ப்பிலும்இனி எப்போதும் திறக்காது என் கருணை என்ற கண்ணீரின் முடிபிலும்அலுத்துக் களைத்த அன்பில் இனியும் சண்டையிடத்திராணியில்லை…

டயரிக் குறிப்பு1 min read
SCShafiya Cader2 Feb 2021

நான் கோபமா இருக்கேன்

          நம்முடைய கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்? ஒரு நிமிஷம் சிந்திச்சுப் பார்த்தா பொதுவாக நம்மில் பலர் ஹை வால்யூமில் கத்திப் பேசுவதைச் சொல்வோம். ஆம் நம் குரலை யாரும் கேட்காத…

அனுபவப் பகிர்வுகள்1 min read
SCShafiya Cader31 Jan 2021

நின் முத்தம்

        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த…

நேசம்1 min read
SCShafiya Cader24 Jan 2021

சுமக்க முடியாத சிலுவைகள்

          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில்…

நேசம்1 min read
SCShafiya Cader18 Jan 2021

லவ் பேர்ட்ஸ்

        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம்…

நேசம்1 min read
SCShafiya Cader10 Jan 2021

கூண்டுக்குள் குருவி

        எத்தனை சமூக நாவல்கள் குடும்ப நாவல்கள் படித்திருப்போம். அந்த வகையில் எனக்கு சுவாரஷ்யம் சிறிதும் குறையாத அத்தனை பிடித்துப்போன கதைகளில் ஒன்றுதான் திரு எண்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவியும். எளிமையான…

நூல் விமர்சனம்2 min read
SCShafiya Cader30 Dec 2020

கற்றவை பெற்றவை

      வரும் 2021 வருடம் எல்லோருக்கும் பயத்தின் சாயலை போக்காவிட்டாலும் எதிர்பார்ப்பின் நிழல்களை அதிகரித்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்...!! ஒவ்வொரு நாளையும் சிறப்பாக திட்டமிட்டு செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம்னு நம்மால இந்த…

ஏனையவை2 min read
SCShafiya Cader12 Dec 2020

உதயம் தேடும் அஸ்தமனங்கள்

          நீளப்பசி இரவுகளை நீயில்லா பொழுதுகளைவெளித்திறந்த ஜன்னல்விழிதிறந்த மனதில்வெறிச்சோடிய நினைவுகளில்வழித்தெறிந்த துயரங்களில்பூக்களேதென்றலேகேளாது போகும் பௌர்ணமியேநகர்ந்து ஊறும் மேகப்பிளவேநான் வரும் சேதியை எப்படிச்சேர்ப்பேன் என் ஈரமுத்தங்கள்உரசாத உன் கன்னத்தின்வாசனை என்னவென்று என்…

நேசம்1 min read
SCShafiya Cader11 Nov 2020

தலைகீழ் என் கணக்கு

            யாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவேநீ எனக்காக எழுதிய கவிதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல உன் நேசத்தில் இன்று…

சோகம்1 min read
Enable Notifications OK No thanks