ஜில்லுக்கட்டி
இந்த சாலை இந்த வெளிச்சம் இந்த நீ இந்த நான் இதே உலகம் எதுவும் மாறவில்லை ஆனால் அத்தனையையும் இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே அது மட்டும் எப்படி கொண்டாடலாம்…
அழகு1 min read
நான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.
இந்த சாலை இந்த வெளிச்சம் இந்த நீ இந்த நான் இதே உலகம் எதுவும் மாறவில்லை ஆனால் அத்தனையையும் இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே அது மட்டும் எப்படி கொண்டாடலாம்…
அழகு1 min read
சில வாசகங்கள் மனதில் பதிந்து விடும். காலத்திற்கும் அழியாது. அவை ஏன் பிடிக்கும் எனக் கேட்டால் கஷ்டப்பட்டு ஒரு சில காரணங்களை தேடிச் சொல்லலாம். அப்படித்தான் இதுவும்..! நான் உன்னை விட்டுப்பிரிவதுமில்லைஉன்னை…
அனுபவப் பகிர்வுகள்2 min read
வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின்…
சிறுவர் உலகம்1 min read
ஐ மிஸ் யூ என்பதுவெறும் மூன்று வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லைநாளொன்றின் பகலுணவில்காலைத் தேநீரில்இரவின் அந்திமத்தில் எனபிரிவுகளை உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கின்றன உதிர்க்கப்படும் அத்தனை மிஸ் யூக்களும்..
பிரிவு1 min read
இத்தாலிய உணவான பீட்சாவை (Pizza) உண்பதில் யாருக்குதான் விருப்பமிருக்காது? இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பீட்சாவை நீங்கள் டேக் அவே (Take away) அல்லது டோர்…
ஏனையவை1 min read
தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன் துயரங்களை அவளை பிரிந்திருக்கும் சோகத்தை சொல்கிறான். தனிமை என்பது இரவில்எவ்வளவு கொடியது என்பதை இன்று நான்…
நேசம்1 min read
பயணங்கள் வேறுபட்டவைசில நாளில் ரசிக்கவும்பல நாளில் வெறுக்கவும்ஏதோ ஒன்றை நினைத்துத் தொலைக்கவும்எல்லோருக்கும் ஏதோ ஓர் பயணம் வாய்த்துவிடுகிறதுமனிதர்களிலிருந்து தூரப்பட நினைக்கும் மனம்சுதந்திரமான பயணங்களையே தேர்ந்தெடுக்கிறதுஆனால் உண்மையில் பயணங்கள்நம் அச்சத்தை விட்டும்நிறைவேறா…
வாழ்வியல்1 min read
ஓர் ஆழமான கனவிலிருந்துஉங்களை யாரேனும் தட்டி எழுப்புவார்கள்இந்த இடம் இப்போது வேறொருவருக்குரியதுஎன நம்மை காலி செய்யச் சொல்வார்கள் துயரம் என்பதை மறைத்துக் கொண்டுபுன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தல் வேண்டும்முடியுமானால் கடைசியணைப்புஎன்பது போல் தழுவி,…
நேசம்1 min read
இப்போதுதான் புரிகிறது நாம் இருவரும்சேரவே முடியாத தூரத்திற்குத்தான்இவ்வளவு காலமும் சேர்ந்து வந்திருக்கிறோம் என
பிரிவு1 min read
வார்த்தைகள்தான் எவ்வளவு இலகுவானவைசில நேரங்களில் ஓர் இறகைப்போல மனப்பெருவெளியில் சுமையற்று பறந்து திரிகின்றன பிடித்த பஞ்சுமிட்டாயைப் போல அத்தனை தித்திப்பாய் இருக்கின்றன அதே வார்ததைகள்தான்பிறிதொரு பொழுதில் இதயத்தில் பாறாங்கல்லாகவும்ரம்பமாகவும்பெருஞ்சுமையென தங்கிவிடுகின்றன
ஹைக்கூ கவிதைகள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.