சபரி பார்வையில் பத்தா
சபரி எனும் சிறுவனின் பார்வையில் படம் ஆரம்பிக்கிறது. பத்தாஎன்பவன் யார் என்றும் அவனுக்கு கற்பிக்கப்படும் பிம்பங்கள் குறித்தும் சபரிக்கு ஏற்படும் அனுபவங்களே படம் முழுக்க வியாபித்திருக்கிறது. எதுவித போலியான, பிரமாண்டமான, ஆடம்பரங்களற்ற கதைப்பாங்கிலிருந்து இயல்பான ஒரு…
விமர்சனம்1 min read

