காதலிக்க முதல்
உன் கண்களின் வேகம்என் கண்ணின் கருவிழி தாண்டிகுருதிக்குழாயினூடு நுழைந்துஇதயத் துடிப்பை கூட்டபடபடத்தது என் நெஞ்சம்...கை கால் பதற....உதட்டில் பூத்த புன்னகையைகை கொண்டு மறைக்ககண்களால் தெறித்தது காதல்....காட்டி கொடுத்து விட்டாயேஎன கண்களை மூடிசட்டென தலை கவிழ்ந்தேன்.....கன்னமோரம் ஒரு…
கவிதை - ஜூன் 20201 min read


