கவிதை - ஜூன் 2020

காதலிக்க முதல்

உன் கண்களின் வேகம்
என் கண்ணின் கருவிழி தாண்டி
குருதிக்குழாயினூடு நுழைந்து
இதயத் துடிப்பை கூட்ட
படபடத்தது என் நெஞ்சம்…

கை கால் பதற….
உதட்டில் பூத்த புன்னகையை
கை கொண்டு மறைக்க
கண்களால் தெறித்தது காதல்….
காட்டி கொடுத்து விட்டாயே
என கண்களை மூடி

சட்டென தலை கவிழ்ந்தேன்…..
கன்னமோரம் ஒரு அடக்கமுடியாத
புன்னகையில் ஓரிரு பற்கள் தெரிந்திருக்கும்…..
ஆம் அவன் உணர்ந்திருப்பான்…
அவன் மீது நான் கொண்ட காதலை….
காதலும் ஓர் வியாதி தான்
நரம்புத்தொகுதியும்
அகஞ்சுரக்கும் தொகுதியும்
இருக்கும் வரை…..

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from துஷாந்தினி

ததுஷாந்தினி8 Jun 2020

மறக்கவில்லை மனது

விழி இருந்தும் குருடாகிறேன் உன் வதனம் காணாமையால் பேசத் தெரிந்தும் ஊமையாகிறேன் உன்னுடன் பேசாமையால்...... உயிர்இருந்தும் உயிரற்று போகிறேன் உன் மூச்சு நின்று போனதால்..... தவமெனஉனை நான் நினைத்தேன் சாபமென நீ நினைத்தாய்...... விடியல்கள் எனக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
ததுஷாந்தினி7 Jun 2020

உழைக்கும் கரங்கள்

சில்லென்ற காற்று எனை வருட என் மனம் லேசாகி கால்கள் நடைபோடுகிறது  சாலையோரம். காணும் கட்சிகளை கண்கள் படமெடுக்க ரசித்தபடி நடந்து போன ஒரு நிமிடம் கால்கள் அசைவற்று நின்றேன். எதிரே ஓர் அழகான சிறிய…

கதை - ஜூன் 20201 min read
ததுஷாந்தினி6 Jun 2020

காதல் கடிதம்

காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா??? முன்னிரவு முழுதும் அவன் மீதான காதலை மீட்கிறேன் என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே முட்டித் தெறிக்கும் என் காதலை வெளிப்படுத்த அன்று என்னிடம் கைபேசி இருந்திருக்கவில்லை சட்டென்று எண்ணங்களை…

கவிதை - ஜூன் 20201 min read

More in கவிதை - ஜூன் 2020

See all
0
Would love your thoughts, please comment.x
()
x