Poems

ஆத்மார்த்தம் தொலைத்த புன்னகை

சில நேரம் நாம்
புன்னகை ஆடையை 
எடுத்து தன் மேல்
போட்டு கொண்டு
நடமாடுகிறோம்….

ஆடை தன் உடலை
மறைப்பது போல
அவரவர் கஷ்டத்தையும்
மறைத்துக் கொண்டு
இயந்திரத் தனமான
போலிப் புன்னகையை
உதிர்த்து விட்டுச்
செல்கின்றோம்….

அந்தப் புன்னகை
அழுத்தும் கவலையையும்
ஆறாத புண்ணையும்
மறையா வடுவையும்
தீராப் பிரச்சினையையும்
கொல்லும் வலியையும்
சுமந்திருப்பதை நொடியில்
மறைத்து விடுகிறது….

இப்படி மாயப் புன்னகையில்
இருப்பவர்கள் யாரும்
தன் ஆத்மார்த்தமான
புன்னகையை சிந்துவதில்லை என்பதே நிதர்சனம்!

ஹஸீதா அபுசாலி
பொத்துவில்

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from Haseetha Abusali

Haseetha Abusali11 hours ago

கருப்பு அங்கி

கருப்பு அங்கி... இது வெறும் துணியல்ல நான் பட்ட கஷ்டத்தின் சாட்சி இந்த ஆரம்... இது வெறும் அலங்காரமல்ல... என் இடர்களின் முடிவின் சாட்சி... ​ எத்தனை தூரம் எத்தனை அலைச்சல்... சோர்வான பேருந்து பயணங்கள்…

Poems1 min read
Haseetha Abusali11 hours ago

ஆலமரப் பறவை

ஆலமரம் சாய்ந்தால் அதில் உள்ள பறவைக்கும் ஒன்றும் இல்லை தானே.... அது போலவே அப்பா எனும் ஆலமரம் சாய்ந்தது அனைத்தும் சரிந்தது.... இருக்கும் வரை ஒன்றும் இல்லாமல் இருந்ததே இல்லை.... இப்போது இல்லை.... இல்லாததால் ஒன்றும்…

Poems1 min read
Haseetha Abusali16 Jun 2026

மெளனத்தின் சிகரம்

​மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்! ​வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்! ​அவளது அமைதியைஅலட்சியம்…

இயற்கை1 min read
Haseetha Abusali16 Jun 2026

சிறகுகளின் சிறைவாசம்

நீ திறந்து வைத்திருப்பதுஜன்னலை மட்டுமல்ல...நம் நேசத்தின் கதவுகளையும் தான்!​பறக்கவிட்டேன் என்றுநீ ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்...ஆனால், உன் விரல் நுனி பிடித்துப் பழகிய எனக்குசிறகுகள் இருப்பதே மறந்து போனதே! ​தனித்துப் பறக்கும் சுதந்திரத்தை விட,உன்னோடு சேர்ந்து மலர்களைப்…

வாழ்வியல்1 min read

More in Poems

See all
0
Would love your thoughts, please comment.x
()
x