இரக்கம் காட்டாதீர்கள்
முன்னுரை:
"உலகை கவனிக்கையில்
துரோகிகள், சுயநலவாதிகள், ஏமாறுபவர்கள், இன்னும் நார்சிஸ்டுகள்…. என எல்லா சரியற்ற மனிதர்களும் தோன்ற காரணம் ஆனவர்கள் நல்லவர்களும், இரக்க குணம் உடையவர்களும்தான்"!….
ஏன்? எப்படி?
ஒருவர் வேதனை படும் போது "ஐயோ! பாவம்"……. என உதவுவது நல்லது தான்,
ஆனால் குணம் அறிந்து உதவ வேண்டும் அப்படி செய்யாமல், போனதனால், தான் நிறைய படுகொலைகளும் இரக்கமற்ற ரத்த காட்டேரிகள் முதல் தீய மனிதர்கள் நன்றாக வாழ்வதோடு, பிறர் வாழ்வை
கெடுகின்றனர்..
வரலாறு என்ன சொல்கிறது:
பாலஸ் தீனத்தின் கதையும் அது தான் இந்தியா, இலங்கை ஐரோப்பா நாடுகள் ஏன் ஜப்பான் கூட…
வரலாறுளின் மூலையில் இது தொடந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது…. இரக்க காட்டாமல் இருந்து இருந்தால் இன்று பாலஸ்தனம் இருந்து இருக்கலாம்
இலங்கை இந்தியாவில் கொஞ்சம் மாறுபடும் ஏனேனில் இங்கு மக்கள் எல்லாரும் நடப்பதை கவனிக்கவில்லை
எது தேவை :
"எப்போதும் 'சினிமா தான்'. கவனிக்க வேண்டியதை கவனக்காத,
"ஒவ்வொரு நாடும்" மக்களும் தீயவர் சூழ்ச்சிக்கு பலி ஆகி இரக்கபட வைக்கின்றனர்… இறுதியில் இரக்கம் அவசியம் அதை விட அவசியம் விழப்புணர்வு..
விழிப்பின் அவசியம் :
அதனால் உன்னிடம் "இரக்கம் கட்டாதே,விழிப்புணர்வோடு இருக்க"…
இல்லையேல் ஒன்னு 'தவறானவர்களுக்கு இரக்கம் காட்டி கஷ்டபடுவாய் அல்லது உனக்கே மற்றவர்கள் இரக்கம் காட்டும் நிலை' வரலாம் அப்போதும்…
உலகை ஆள்கின்றவர்களுக்கு இரக்கம் காட்ட தெரியாது… அதனால இரக்கம் காட்டாதே எப்போதும். உனக்கு…….
முடிவுரை :
இரக்கத்தை தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் காட்டினால் இறக்காது வாழ்வாய்😁😜 அவ்ளோ தான்..! விசயம்…
This writing is the work of Sobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing