ஆரோக்கியம்

உங்களை உண்மையிலே உடையச் செய்வது நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளா?

Picture added by the writer, Asna Sueetha, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

உங்களை உண்மையிலே உடையச் செய்வது நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளா?

அல்லது

அதனை கையாளும் வழிமுறைகளா?

பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது..

ஆனால் உளவியல் என்ன சொல்கிறது என்றால் , நம்மை உடைக்கும் காரியம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினையோ அதனால் உண்டாகும் stress ஓ அல்ல, குறிப்பிட்ட பிரச்சினைகளை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்,எப்படி கையாள்கின்றோம் என்பதிலே தான் தங்கியுள்ளது என்கிறது.

Cognitive appraisal என்ற கோட்பாட்டு கூட சொல்கிறது:
ஒரே சூழ்நிலை
• ஒருவருக்கு “அழுத்தம்” என்றும்,
• அதே சூழ்நிலை மற்றொருவருக்கு “சவால்” என்றும் தோன்றவைப்பது வேறொன்றுமில்லை நம்முடைய சிந்தனை தான் .

அதனால் சுமையை அகற்ற முடியாவிட்டாலும்,
அதைப் பற்றிய நம் மனநிலையை மாற்ற முடியும்.
சுமை மாறாமல் இருந்தாலும், சமநிலை மாறினால் வாழ்க்கை மாறும் என்ற முடிவிற்கு வர வேண்டும்.

நம்மை உடைப்பது நாம் சுமக்கும் சுமை அல்ல… மாறாக அதை சுமக்கும் விதம் தான் என்பதை மனதில் கொள்க.

Asna Sueetha Faizal

#மனநலம் #உளவியல் #StressManagement #MindfulnessTamil #Resilience #MentalHealthTamil #SelfCareTamil #EmotionalHealing #LifeBalance #InnerStrength #PsychologyTamil

This writing is the work of Asna Sueetha, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Asna Sueetha

Asna Sueetha1 day ago

ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு #துஆ செய்த பிறகும் அந்த விடயத்தை பற்றிய மனக்கவலை ஏன் தொடர்கிறது?

ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு #துஆ செய்த பிறகும் அந்த விடயத்தை பற்றிய மனக்கவலை ஏன் தொடர்கிறது?நீங்கள் தொழுகிறீர்கள்… துஆ செய்கிறீர்கள்… அல்லாஹ்விடம் உங்கள் கவலைகளை எல்லாம் சொல்லுகிறீர்கள்… ஆனால் தொழுகைக்குப் பிறகும் அதே கவலைகள் உங்கள்…

அறிந்து கொள்வோம்2 min read
Asna Sueetha6 days ago

அழுவது பலவீனமா?

அழுகை ஒரு பலவீனமா ? அழுகை - ஓர் உளவியல் பார்வை பகுதி 1.நம்மில் சிலர் சிறிய விடயங்களுக்கு கூட அழுவதை பார்த்திருப்போம் 'அழுது சமாளிக்கா ...''பொய்கி அழுற ''எல்லாத்துக்கும் அழுறது அவங்கடே weak point…

அறிந்து கொள்வோம்2 min read

More in ஆரோக்கியம்

See all