தன்முனைக் கவிதைகள்

இதயங்களின் மொழி

Picture added by the writer, Sobi, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

வார்த்தைகள் இல்லாத உலகம்…

உணர்வுகள் மட்டுமே மொழியாய் மாறும் அழகான கற்பனை!‌‌

"அங்கே…
பொய்யான வாக்குறுதிகளுக்கு இடமில்லை,
வார்த்தை ஜாலங்களால் யாரும்
யாரையும் ஏமாற்றப் போவதில்லை.
சொல்ல நினைப்பது ஒன்றாகவும்,
புரிந்து கொள்வது வேறாகவும் மாறும்
தவறான புரிதல்களுக்கு அங்கே வேலையில்லை;
இதயத்தின் மௌனமே
இன்னொரு இதயத்தோடு நேரடியாகப் பேசும்!
நடிக்கத் தெரியாத உணர்வுகள் மட்டுமே
உயிர் வாழும் அந்த உலகில்,
நம்பிக்கைகள் ஒருபோதும் உடையாது…
பொய்யான நம்பிக்கைகளால்
எந்த மனமும் ஏமாறாது!"

இதே போல் உள்ள சினிமா பாடல் வரி
"மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ"  என்ன ஒரு அழகான வரிகள்.. ❤️

This writing is the work of Sobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Sobi

Sobi8 min ago

சமையலறையின் பெருமூச்சு

தினமும் காலை அந்தச் சமையலறைக்குள் கால் வைக்கும்போதே, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களும், சுவரில் படிந்திருக்கும் கரியும் என்னைப் பார்த்துப் பரிதாபப்படுவது போலவே தோன்றும்.இன்று காலை அடுப்பைப் பற்றவைத்தபோது, அந்தச் சமையலறையே மௌனம் கலைத்து என்னிடம்…

சிறு கதைகள்1 min read
Sobi1 hour ago

நம்பிக்கை

உயிரே...என் தனிமைப் பொழுதுகளில்நான் தேடாமலே வந்துஎன் விரல் பிடித்துக் கொண்டாய்.உன்னால் மட்டுமே என்னைத் தாங்க முடியும் எனஎன் மொத்த நேசத்தையும் உன்னிடம் கொட்டிய பிறகு,"இனி நானில்லை" என்று விலகுகிறாய்.....என் உயிர் பிரிவது போல் வலிக்கிறது ...நம்பிக்கை…

சோகம்1 min read
Sobi21 hours ago

“‌அந்த ஒரு நாள்”…….

"வானம் தாண்டிப் பறக்க நினைக்கும் பறவை நானே,சிறகுகள் இருந்தும் காத்திருக்கும் நிலைமை தானே!காற்று இன்னும் என் பக்கம் வீசவில்லை,ஒரு நாள் நான் பறக்கக் காத்துக்கொள்வேன்,அதுவரை... பரவாயில்லை!என் நேரத்தை நான் எடுத்துக்கொள்கிறேன்... அதனால் பரவாயில்லை!""உயரங்கள் தொடவே இதயம்…

தன்முனைக் கவிதைகள்1 min read

More in தன்முனைக் கவிதைகள்

See all