பள்ளிக்காலம்

கடிகாரம்

நேரம் ஓடுகிறது அதை கட்ட கடிகாரம்

என்று ஒன்று இருக்கிறது

கடமையை செய்ய சொல்கிறது

காலம் நேரம் செல்கிறது

நாம் வாழ்க்கை பாடம் புரிகிறது

சுவரில் கடிகாரம் சிரிக்கிறது

விஞ்ஞான வளர்ச்சியில் செல்

போனில் அலாரம் அடிக்கிறது

வாழ்க்கை வேகமாக போகிறது

நாம் நிம்மதி மெல்ல குறைகிறது

ஓடும் கடிகாரம் நிற்கிறது

செல் இல்லாமல் ஓய்வு எடுக்கிறது

ஒருநாள் வேலை இழக்கிறது பல

அவஸ்தை நமக்கு கொடுக்கிறது

மணல் கடிகாரம் சூரிய கடிகாரம் என

முன்னோர்கள் கணிக்க அதை நாம்

மறக்க

சுவர் கடிகாரம் இன்று இருக்க

பல வடிவத்தில் அதை நாம் ரசிக்க

கைகடிகரமாய் இணைக்க

நாம் கையோடு இருக்க

நேரம் கண்டு நாம் பறக்க

பல வேலைகளை முடிக்க

நேரம் இல்லை என்றால் எதுவும்

நமக்கு தெரிவதில்லை

எதுவும் சரியாக நடப்பது இல்லை

காலமும் நேரமும் அழகானது

அதேடு இணைந்து வாழும் வாழ்க்கை

இனிமையானது

காலமும் நேரமும் பொன் போன்றது

This writing is the work of சேலம் சௌ தாரா, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 166 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from சேலம் சௌ தாரா

சசசேலம் சௌ தாரா12 Mar 2023

பெண் பெருமை

பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

காதல் திருமணம் நீ 💕❤️

அற்புதமான ஒன்று‌ அது வாழ்க்கை துணையின் அன்பு காதல் என்பது ஒன்று அது காலம் எல்லாம் அவளிடம் தந்து வாழ்க்கையில் ஒன்றாய் இணைந்து இமை போலவே நீ இருந்து என் இதயத்தில் உன்னை சுமந்து கவலை…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

மன உறுதி

வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது இன்பம் துன்பம் கலந்து வருவது கடந்து போவது மன தைரியம் உடையாது கடிகாரம் போல் நிற்காமல்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Nov 2022

காதல் தனி அழகு

கடல் தாண்டியா உறவு எனக்கு கிடைத்த புதுவரவு நான் ரசித்தாது அவள் மனது இடம் கிடைத்தாதே பெரிது இணையும் பொழுது இடம் மாறும் மனத்து கவிதை வார்த்தை இனிது அவளை வர்ணிப்பதே புதிது காதல் வந்த…

கவிதை1 min read

More in பள்ளிக்காலம்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x