இயற்கைமீட்சி
மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…
1 min16 posts
இயற்கைமீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…
1 minபதின் பருவத்தின் பரவசத்தில் பக்குவம் எல்லாம் பறந்தோடிட பள்ளிக்கூட நட்புகளுடன் பகிர்ந்து கொண்ட பசுமையான நாட்கள் அவை பகிடிக்காக ஒருவன் பற்றி வைத்த தீப்பொறி பச்சை சுடிதாரில் நேற்று பார்த்த பிள்ளையை பாவி நான் காதலிப்பதாக…
பள்ளிக்காலம்1 min read
நேரம் ஓடுகிறது அதை கட்ட கடிகாரம் என்று ஒன்று இருக்கிறது கடமையை செய்ய சொல்கிறது காலம் நேரம் செல்கிறது நாம் வாழ்க்கை பாடம் புரிகிறது சுவரில் கடிகாரம் சிரிக்கிறது விஞ்ஞான வளர்ச்சியில் செல் போனில் அலாரம்…
பள்ளிக்காலம்1 min read
கல்லூரியில் சுற்றி திரியும் பறவையாய் இருந்தோம் பல பெயர்களில் அன்பாய் அழைத்தோம் சிறு சிறு தவறுகள் தெரியாமல் மறைத்தோம் தேவை இல்ல வெட்டி பேச்சு அதிகம் பேசுவோம் பல தேவதைகள் பின்னால் சுற்றுவோம் திரும்பவே பெற…
கவிதை1 min read
பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம்…
அழகு1 min read
வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச வந்தேன் மொழியாய் காற்றில் மிதந்து வந்தேன் இசையாய் உன்னில் சேர வந்தேன் தோழியாய் உயிரில் கலந்த…
கவிதை1 min read
தாேழியாய் வந்தாய் துணையாய் நின்றாய் பூவாய் மலர்ந்தாய் புன்னகையாய் சிரித்தாய் நீ என் கனவு அல்ல மறக்க என்றும் நீ என் நினைவு தாேழி 👭👬
உறவு1 min read
1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. புதிதாக வந்தான் ஒரு அரக்கன் அவனே "கொரோனா". பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே; பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே. மீண்டும் வராதா அந்த நாட்கள்? 2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய,…
கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
அகர முதல் சொல்லித் தந்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..அடக்கம் தனை அறிய வைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..ஆசை தீர வாழ்த்துகிறோம் உங்கள் புகழையே!!!!... ஈன்ற தாயைப் போல நாங்கள் மதிப்போம் உம்மையே!!!!..உண்மைதனை…
கொண்டாட்டங்கள்1 min read
அறமும் அறிவும் அகத்தினில் உறைந்து,அகிலம் திறக்கும் ஆளுமை சிறக்கும்,எண்ணும் எழுத்தும் ஏரினில் பூட்டி,ஏட்டை உழுது புலமை விதைத்து, புத்தக ஒளியால் புத்துயிர் ஊட்டி,புதுயுகம் படைத்திட வழித்துணை வந்தவர்,ஏற்றம் கண்டிட ஏணியாய்…
கொண்டாட்டங்கள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.