இயற்கை

துருவம்

"துருவமாய் இருக்க விரும்புகிறேன் ஏனெனில் என் மனம் குளிர்ச்சியாக இருக்கும் அங்கே நில நடு கோட்டில் உள்ளது போல் இல்லை வாழ்க்கை இரவு, பகலாக நிலை மாறது -அங்கே மக்கள் வெயிலினால் உருக வில்லை நிலையாக நிம்மதியாகவும் என் மனம், பனி கல் என்னை ஆட்டுவிக்க முடியாது- பிறரால், அனைத்தும் என்னை விட்டு விலகி இருப்பதனால் நிலையான மகிழ்ச்சி என்னோடு… இனி யார் வேண்டும் துணைக்கு ,என் மனமே சென்று விடு அங்கு குளிர்ச்சியாக இருக்கா மகிழ்ச்சியாக இருக்க – உன்னிடம் உலகமே எதிர்பார்க்காது நீ உருக வேண்டும் என்று….. பொருள் சார்ந்த பெருச்சாளிகள் தவிர

This writing is the work of Sobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Sobi

Sobi1 hour ago

விடுதலை

உண்மை விடுதலை என்பது உண்மையை  உணர்வது தான்...‌"பொய்யான புன்னகைகள் பின்னால் மறைந்திருந்தபோலி நட்பின் முகமூடிகள் கிழிந்தன,தேவைக்கு மட்டுமே தேடி வந்த நிழல்கள்தெளிவான வெளிச்சத்தில் கரைந்து போயின.வார்த்தைகளில் தேன் தடவி, மனதில் நஞ்சு வைத்தபோலிக் காதலின் விலங்குகள்…

பிரிவு1 min read
Sobi1 hour ago

தேடிய புதிர்

புல்வெளி தேசத்தில் ஒப்பணைகள் இன்றி, நடந்தனவே நாடகங்கள். வீதியிலே""பயண சிறகுகள் நாற்காலிக்குள் முடங்கினவே""விடுகதை சொல்லவா வெடிகளை போடவா ""தனித்திருக்க வேண்டாமே தகவல் உலகிலே"" திசைகளின் நடுவிலே வீட்டிலே தரிசனம் வெளிவரும் நாள் தேடியே நாட்களும் நகருமோ…

கதைகள்1 min read
Sobi15 hours ago

உள்ளதிலேயே மிகவும் பெரிய ஆயுதம்

யாரோடும் யாரும் அடிமை ஆக முடியாது அன்பில்லாமல்..யாரோடும் யாரும் ரசிகர் ஆக இருக்க முடியாது அன்பில்லாமல்..அன்பிற்கு விலை பேச முடியுமா?கொடுத்த அன்பை திருப்பிகேட்க தான் முடியுமா?பிரிந்த பின் அன்பே நலமா?என்று ஒரு வார்த்தை கேட்க தான்…

இயற்கை1 min read

More in இயற்கை

See all