இயற்கைபொன் நிற புல்வெளி
பொன்நிறப் புல்வெளியின் மடியினிலே,இன்றே என்னிடமே நான் மீண்டும் பிறந்தேனே!கையில் ஒரு சிறு மலரேந்தி,அன்பினை வானெங்கும் அள்ளித் தெளித்தேனே...இங்கே ஏதோ ஒன்று இருக்கு,அடடா, என்னை ஏதோ செய்யுது!மெல்லிசையாய் வீசும் அந்தத் தென்றல் காற்றோ?இல்லை, பொன்வண்ணம் பூசிய அந்தக்…
1 min








