100 000 பேரை அரச சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம் *Closing Date – 15.02.2020*

0
1519

100 000 பேரை அரச சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம். 

குறைந்த தகைமை : க.பொ.த (சாதாரண தரம்) அல்லது அதற்கும் குறைவு (குறைந்த கல்வித் தகைமை உடையவருக்கு முன்னுரிமை)
வயதெல்லை : 18-40
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி – 15.02.2020

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை இறுதித் திகதியன்றோ அல்லது அதற்கு முன்போ உங்கள் கிராம சேவையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Closing Date : 15.02.2020

100000-Vacant

[sociallocker]Click here to download the Application [/sociallocker]

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments