Love story

0
15
18380

காதல் ராகம்

நீ நினைத்தது போல் நான் இல்லாத நேரம் தேடி தேடி வந்து நெருங்கி இருந்தாய் …😒💗

இப்போது நீ நினைத்த படி நான் இருக்கும் போது வேண்டாம் வேண்டாம் என தூரம் செல்கின்றாய் …❤️‍🩹🚶‍♀️

எதற்கு இந்த தடுமாற்றம்…🫤🥀

உன்னில் ஏன் இந்த மாற்றம்..😕📌

Shafrin   ツ ✍🖤

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments