காகிதக் கிறுக்கல்கள்

0
627
received_2319012784883274-95beabaa

 

 

 

 

 

புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள்

வகை : கவிதைத் தொகுதி

எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன்

இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம் பெரும்பாலான சமூகக் கருத்துக்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகும். உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் வலிமையற்றவர்கள் பெண்கள். எனினும் பிரசவ வலியினை எந்த ஆணாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பது மறுக்கப்படாத உண்மையாகும். அப்படிப்பட்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவர்களின் மனக்குமுறல்களையும், நடைமுறை உலகில் காணப்படும் பிரச்சினைகளையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.

நூலினை கொள்வனவு செய்ய இந்த இணைப்பில் பிரவேசியுங்கள் https://clicktomart.com/product/kaahitha-kirukkalhal/ மேலும் இதன் மூலம்,

உலகின் ஏந்த ஒரு பிரதேசத்திலிருந்தும் இலங்கை வாழ் மக்களுக்கு நேரடியாக www.clicktomart.com வலைத்தளத்திற்கு பிரவேசித்து பிற நாடுகளிலிருந்தே நேரடியாக இலங்கையிலுள்ளவர்களுக்கு ஓடர் செய்து கொள்ள முடியும். அது போல் இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் தனக்கோ அல்லது தன் அன்புக்குரியவர்களுக்கோ ஓடர் செய்து கொள்ள முடியும்.

Cash on Delivery மற்றும் வங்கி வரவட்டை, கடனட்டை, மற்றும் அனைத்துவிதமான ஒன்லைன் மூலமான கொடுப்பனவுகளும் www.clicktomart.com வலைத்தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இலகுவாக கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய வசதி உள்ளது.

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments