வாழ்க்கை

Encourage the writer
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing
Encourage the writer
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writingவற்றிய வயிற்றுடன்துளையிட்ட துணியணிந்துநடமாடித் திரியும் ஏழைச்சிறுமி நான்.... அடிக்கும் வெயிலும் அடை மழையும்வீட்டுக்குள் புகுந்துதூங்க விடாமல் பண்ணும்அதிசய வீடு எனக்கு.... பள்ளி செல்லும்பாலர் பார்க்கையில்படிப்பு என்பதுஎட்டாக்கனி ஆகிவிட்டதோ?என்ற ஏக்கம் எனக்கு... கடற்கரையில் கடலை விற்றுவரும் பணம்வயிற்றை நனைக்க கிடைக்கும் பாக்கட் பணம் எனக்கு.... பணம் இல்லாவிடிலும்பாசம் நிறை கொண்டஅன்பாக வாழும்அழகிய வாழ்வு எனக்கு... மனிதம் சாகடிக்கப்பட்டமனிதர் கொண்ட செல்வ வாழ்க்கை இல்லை... சொற்ப பணமேனும்சாதாரண தேவை நிறை செய்யும் சிறப்பான வாழ்க்கை எனக்கு... பாடம் படிக்காகுறை தவிரகுடிசையில் வாழ்ந்திடினும்நிறை வாழ்க்கை கொண்டஏழைச் சிறுமி நான்...
வாழ்வியல்1 min read
நதியோரம் எனை வருடிச் சென்ற இளகிய குளிர்காற்று... காற்றின் தாளத்தில் அசைந்தாடி என் கால்களை முத்தமிட்ட அந்த குறும் அலைகள்... அடங்கிச் செல்ல தயாராகும் மாலை சூரியன்... அது தடையின்றி வாரி வழங்கும் தங்க…
இயற்கை1 min read
நிறைபொருள் இல்லை... நிலையற்ற இவ்வாழ்வில்... நிறைவாக தேடிடு... நிலையான உனை மட்டும்... கவலைகள் தடையல்ல... கண்ணீரும் மருந்தல்ல... கலங்காமல் வாழ்ந்திடு... கரைகள் சேர்ந்திட... நேற்றைய விதிகள் யாவும்... நாளைய உரங்கள் ஆகும்... இன்றே வென்றிடு... இனிதொரு…
வாழ்வியல்1 min read
இரவின் கோரப்பசி என் தூக்கத்தை முழுமையாய் விழுங்கி தேவையற்ற எண்ணங்கள் பலதை ஏப்பம் விட்டது... நிலவொளியில் காய்ந்து கிடக்கும் எனை கட்டித்தழுவிய அமைதிக் காற்று ஆரவாரமற்று தாலாட்ட முயற்சித்தும், முறையற்ற எண்ணம் பல எட்டிப்பார்த்து, மூடிய…
வாழ்வியல்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.