ஹைக்கூ கவிதைகள்ஹக்கு
இனிப்பாக பேசுபவர்கள் இதயம் எப்போதும் இனிப்பாக இருப்பதில்லை... "
1 min37 posts
ஹைக்கூ கவிதைகள்இனிப்பாக பேசுபவர்கள் இதயம் எப்போதும் இனிப்பாக இருப்பதில்லை... "
1 min"யாரும் கேட்காததால்என்னைப் போலவே ஊமையானதோ...தன் வேலையைப் பார்க்கும் இயற்கை!"
ஹைக்கூ கவிதைகள்1 min read
"எனக்கு பிடித்தவர்களிடம்விலகியே இருப்பேன் எப்போதும்... ஏனெனில்.! எனக்கு பிடித்தவர்கள் தானே அவர்கள் தவிர,என்னை பிடித்தவர்கள் இல்லை அதனால்."....
நேசம்1 min read
..ப்ச்!வெடித்து சிதறும்புகையும் பணமும்கூட மகிழ்வே....இந்நாள் தீயவைகளைஅகற்றிய தீபங்களின்திருநாள்..ஒலியின் ஒளியின்நன்னாள்....இன்றொரு நாள்மட்டுமல்ல எல்லா நாளிலும்எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கஅல்லது குறைந்துநல்லது நிறைந்து வெளிச்சம் பெருகமகிழ் வாழ்த்துகள் -ரியா@ரித்துசூர்யாசென்னை!!
கொண்டாட்டங்கள்1 min read
வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை…
நேசம்1 min read
கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...
நேசம்1 min read
வாழ்க்கையைத் தொடங்க எடுத்து வைத்த முதல்எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள் இவள்ஒரு நடைபிணம்தான்உன் மூச்சுக்காற்றைமட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்...
நேசம்1 min read
உன் பிறப்பின்அர்த்தம் நான்தான் எனபுரிய வைக்க உனக்கு காலம்பலகரைந்திருக்கலாம் எனக்கானவன் நீதான்என உணர்ந்துகொள்ளஉன் காதலொன்றேபோதுமாகி விட்டது எனக்கு..
நேசம்1 min read
மரணத்தை சந்திக்க ஒருநொடி முன்பதாகஉன் கண்களில் எனக்கான காதலை நான் கண்டுவிட வேண்டும் உன் மூச்சுக் காற்றெடுத்துஒருமுறை நான் சுவாசித்துவிட வேண்டும் அவ்வளவுதான் உள்ளத்து ஆசையெல்லாம்அவ்வளவுதான்
ஹைக்கூ கவிதைகள்1 min read
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்
ஹைக்கூ கவிதைகள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.