கா.க.போ
நீ பிரியங்களற்ற கதவடைப்புகளை இலகுபடுத்துகிறாய் எத்தனை முறை மண்டியிட்டாலும் ஒரு தீவிர எதிரியைப் போலவே என்னை குற்றம் பிடிக்கிறாய் உன்னால் மட்டுமே குவளையை மூடிவிட்டு எனக்குப் பிடித்த தேநீரை நிரப்ப முடிகிறது ஒரு வெறுப்பினை தூய வெறுப்பாகவே தரமுடிகிறது என்…
நேசம்1 min read










