Stories

556 posts

கதைகள்

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 10தன் சுடிதார் டாப்பை மேலே உயர்த்தி அடிபட்டு கன்றி போயிருந்த தன் இடைக்கு ஜெல்லை தடவிக் கொண்டிருந்தாள் ஆத்யா.டாக்டர் கொடுத்த மருந்துகளையும் அந்தக் களிம்பையும் பூசிக் கொண்டவளுக்கு இருந்ததை விட வலி சற்று மட்டுபட்டிருந்தது.அதில்…

கவியாழினி1 day ago6 min
Sobi3 days ago

சமையலறையின் பெருமூச்சு

தினமும் காலை அந்தச் சமையலறைக்குள் கால் வைக்கும்போதே, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களும், சுவரில் படிந்திருக்கும் கரியும் என்னைப் பார்த்துப் பரிதாபப்படுவது போலவே தோன்றும்.இன்று காலை அடுப்பைப் பற்றவைத்தபோது, அந்தச் சமையலறையே மௌனம் கலைத்து என்னிடம்…

சிறு கதைகள்1 min read
கவியாழினி4 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 9அவள் கோபத்துடன் கையை தட்டிவிட்டதும் சுயம் தெளிந்தவன் தான் செய்யப்போன செயலை உணர்ந்தான். ஏற்கனவே தன்னுடன் மல்லுக்கு நிற்பவள் இப்போது கழுத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவனின் மனம், "…

கதைகள்8 min read
கவியாழினி13 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 8ஆத்யா இன்டர்வியூ சென்று வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் அது தொடர்பில் எந்த ஒரு பதிலும் வராதிருந்ததில் வாடியவள் மனம் தளராது மீண்டும் வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து கொண்டே இருந்தாள்.ஆனால் அவளுக்கு அந்த…

கதைகள்6 min read
Sobi12 Nov 2026

தேடிய புதிர்

புல்வெளி தேசத்தில் ஒப்பணைகள் இன்றி, நடந்தனவே நாடகங்கள். வீதியிலே""பயண சிறகுகள் நாற்காலிக்குள் முடங்கினவே""விடுகதை சொல்லவா வெடிகளை போடவா ""தனித்திருக்க வேண்டாமே தகவல் உலகிலே"" திசைகளின் நடுவிலே வீட்டிலே தரிசனம் வெளிவரும் நாள் தேடியே நாட்களும் நகருமோ…

கதைகள்1 min read
கவியாழினி12 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 7பசியால் தலை கிறுகிறுக்க வீட்டில் நுழைந்ததுமே முதல் வேலையாய் தட்டு உடையும் அளவிற்கு சோற்றை போட்டுக் கொண்டு, சோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் ஆத்யா.ஒரு வாய் சாப்பிட்டதும் அடைத்திருந்த காதும், மங்கலாய் தெரிந்த…

கதைகள்8 min read
Sobi11 Nov 2026

அந்த இளவேனில் சூர்யோதயம்

இன்னும் "மணி 3. 00" ஆகவில்லை இப்போ "12.30 "தான் ஆகிறது... இது வரை இவ்வாறு நான் ஆர்வத்தோடு இருந்ததில்லை..  நேற்று இரவு போனில் பேசியது இன்னும் நினைவு இருக்கு.. அவள் இப்போ போய் இப்படி சொல்லலாமா...?…

நேசம்4 min read
கவியாழினி10 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 6தங்க நிற டஸ்ட் ஊறிய ஜெல் பேனையினால் அந்த சிறு கார்டின் நடுவே," A little Rapunzel to my beautiful princess " என அழகாய் எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் இது தனக்கு…

கதைகள்7 min read
கவியாழினி10 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 5அழகாக சிரித்துக் கொண்டிருந்த அவனின் புகைப்படத்தை பார்த்ததும்,' இவனா ' என மனம் அதிர்ச்சியில் கூவியது.' இவனுக்கு எப்டி என்னோட நம்பர் கிடைச்சது. ஷாப்ல நடந்தது இவனுக்கு எப்டி தெரியும். அவன் அங்க தான்…

கதைகள்7 min read
கவியாழினி9 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 4ஜில்லென்று ஏசி காற்று இருவரின் உடலையும் தழுவ அதனை சுகமாய் அனுபவித்தவாறே கையில் பப்பிள் டீசகிதம் அந்த ஷாப்பிங் மோலை சுற்றி வந்துக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.ஹரி பிரணவினால் ஆத்யாவுக்கு ஏற்பட்ட டென்ஷனும், பல்சர்…

கதைகள்6 min read