Stories

572 posts

Sobi12 Nov 2026

தேடிய புதிர்

புல்வெளி தேசத்தில் ஒப்பணைகள் இன்றி, நடந்தனவே நாடகங்கள். வீதியிலே""பயண சிறகுகள் நாற்காலிக்குள் முடங்கினவே""விடுகதை சொல்லவா வெடிகளை போடவா ""தனித்திருக்க வேண்டாமே தகவல் உலகிலே"" திசைகளின் நடுவிலே வீட்டிலே தரிசனம் வெளிவரும் நாள் தேடியே நாட்களும் நகருமோ…

கதைகள்1 min read
கவியாழினி12 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 7பசியால் தலை கிறுகிறுக்க வீட்டில் நுழைந்ததுமே முதல் வேலையாய் தட்டு உடையும் அளவிற்கு சோற்றை போட்டுக் கொண்டு, சோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் ஆத்யா.ஒரு வாய் சாப்பிட்டதும் அடைத்திருந்த காதும், மங்கலாய் தெரிந்த…

கதைகள்8 min read
Sobi11 Nov 2026

அந்த இளவேனில் சூர்யோதயம்

இன்னும் "மணி 3. 00" ஆகவில்லை இப்போ "12.30 "தான் ஆகிறது... இது வரை இவ்வாறு நான் ஆர்வத்தோடு இருந்ததில்லை..  நேற்று இரவு போனில் பேசியது இன்னும் நினைவு இருக்கு.. அவள் இப்போ போய் இப்படி சொல்லலாமா...?…

நேசம்4 min read
கவியாழினி10 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 6தங்க நிற டஸ்ட் ஊறிய ஜெல் பேனையினால் அந்த சிறு கார்டின் நடுவே," A little Rapunzel to my beautiful princess " என அழகாய் எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் இது தனக்கு…

கதைகள்7 min read
கவியாழினி10 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 5அழகாக சிரித்துக் கொண்டிருந்த அவனின் புகைப்படத்தை பார்த்ததும்,' இவனா ' என மனம் அதிர்ச்சியில் கூவியது.' இவனுக்கு எப்டி என்னோட நம்பர் கிடைச்சது. ஷாப்ல நடந்தது இவனுக்கு எப்டி தெரியும். அவன் அங்க தான்…

கதைகள்7 min read
கவியாழினி9 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 4ஜில்லென்று ஏசி காற்று இருவரின் உடலையும் தழுவ அதனை சுகமாய் அனுபவித்தவாறே கையில் பப்பிள் டீசகிதம் அந்த ஷாப்பிங் மோலை சுற்றி வந்துக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.ஹரி பிரணவினால் ஆத்யாவுக்கு ஏற்பட்ட டென்ஷனும், பல்சர்…

கதைகள்6 min read
RithuSurya Riya8 Nov 2026

மாயோனின் செல்லம்மா#2

#மாயோனின் செல்லம்மா#பாகம்#2பிரியா விடை பெற்று பிரியங்களை தொலைத்துவிட்டு உயர பறக்க துவங்கியதும் உறவுகள் அறுபடுவதை உணர்கிறேன் நான் இதோ இன்றிலிருந்து இரு வருடங்களுக்கு மனைவி , மக்கள், உற்றார் , உறவினர்ஏதுமின்றி புதியதோர் உலகில் நான் பிரசவிக்க ஆயுத்தமாகிறேன் !காலத்தின் கட்டாயமும் காசு பணத்தின்அத்தியாவசியமும்அக்கரை நோக்கிய பயணம் இது உணவு முறை மாறக்…

நேசம்1 min read
கவியாழினி8 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 3மெல்ல நாவலை எடுத்துக்கொண்டு நகர எத்தனித்தவளை அவனின் " எக்ஸ்கியூஸ் மீ " என்ற குரல் தடுத்து நிறுத்தியது.திருதிருவென கண்ணை உருட்டியபடி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனின் கூர்விழிகள் முதலில் வியப்பில் விரிந்து பின் சுவாரசியமாய்…

கதைகள்5 min read
கவியாழினி8 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 2 அன்று காலை இனிதாய் புலர என்றும் இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள் ரியா..சன் மியூசிகில் சென்று கொண்டிருந்த நாக்கு முக்கா பாடலுக்கு இணையாக ஆடியபடி ஆபீஸ் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த தோழியை ஆத்யாவின் கண்கள்…

கதைகள்7 min read
அன்பு 2 அன்று காலை இனிதாய் புலர என்றும் இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள் ரியா..சன் மியூசிகில் சென்று கொண்டிருந்த…
RithuSurya Riya7 Nov 2026

மாயோனின் செல்லம்மா (கவிதையில் கதை)

#மாயோனின் காதலி #செல்லம்மா#பாகம்#1( அயல்நாட்டிற்கு தன்னவனை தத்தம் கொடுத்த வலிகளின் சுவடுகள்)செல்லம்மா பேசுகிறாள்உனையன்றி நானிருப்பதுசாத்தியமில்லை..நீயின்றி நம் வாழ்வு மேலெழும்ப வாய்ப்பில்லை..அன்பே இருப்புக்கும் இழப்புக்கும்நடுவே உழன்று மடியாமல்..உன்னை விடுவிக்கிறேன்...காதலோடும் கனவோடும்உன்நிஜத்தோடு பிணைந்த நினைவுகளோடு குடித்தனம் நடத்திகொள்கிறேன்....நீ என்னினைவு…

தொடர் கதைகள்1 min read