Stories

Short Stories

140 posts

வாழ்வியல்

சிறகுகளின் சிறைவாசம்

நீ திறந்து வைத்திருப்பதுஜன்னலை மட்டுமல்ல...நம் நேசத்தின் கதவுகளையும் தான்!​பறக்கவிட்டேன் என்றுநீ ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்...ஆனால், உன் விரல் நுனி பிடித்துப் பழகிய எனக்குசிறகுகள் இருப்பதே மறந்து போனதே! ​தனித்துப் பறக்கும் சுதந்திரத்தை விட,உன்னோடு சேர்ந்து மலர்களைப்…

Haseetha Abusali16 Jun 20261 min
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்9 Apr 2026

நானும் ஒரு பெண்

நான் இதை ஒருபோதும் உணரவே இல்லை. நான் சும்மா அன்பாக, உதவியாக, எல்லோருக்கும் ஏற்ப மாறிக்கொள்வதாக இருந்தேன் என்று நினைத்தேன். நான் சரியானதைச் செய்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல், நான் என்னையே மெதுவாக…

சிறு கதைகள்2 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்14 Oct 2025

நினைவின் ஆற்றல்

ஒவ்வொரு நாளும், ஒரு அழகான இளம் பெண் தனியாக பல்கலைக்கழகத்திற்குச் சென்றாள். அவளுடைய தந்தை அதே பல்கலைக்கழகத்தில் ஒரு துறைத் தலைவராக இருந்தார். ‎ இடி முழக்கமிட்டார், கருமேகங்கள் கூடிவந்தன, ஒரு நாள் வகுப்புகள் முடிந்த…

தாய்மை3 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்3 Sep 2025

உணர்வில்லாத சில பிள்ளைகள்

மகனின் பழைய உடையை அணிந்திருந்த போது, ​​கணவர் தனது மனைவியிடம், "புதிய உடையை இப்போதே வாங்காதே, இரண்டு மாதங்களுக்கு இதை நான் சமாளித்துக் கொள்கிறேன்" என்றார். தந்தையின் வார்த்தைகளை மகன் கேட்டிருந்தான். தந்தை சென்ற பிறகு,…

அனுபவப் பகிர்வுகள்1 min read
Fathima Nihla12 Jul 2025

Offline – Nizhal Mode

🕵️‍♀️ அத்தியாயம் 2 – தீபாவின் தேடல் (பகுதி 1/2) இடம்: தூள் வீதி ஊடகம், அருவி நகரம் – காலை 8:09 AM அருவி நகரத்தில் சூரியன் முழுமையாக எழுவதற்கும் முன்னரே, தூள் வீதியில்…

த்ரில்லர்2 min read
Fathima Nihla22 Jun 2025

Offline – Nizhal Mode

🕯️ அத்தியாயம் 1: இடம்: அருவி நகரம், இலங்கை – நள்ளிரவு 2:11 AM மழை நின்ற மாதிரியே இருந்தது. ஆனால் எங்கெங்கோ கிளியரா பனியாய் விழுந்துகொண்டிருந்தது. அருவி நகரம் இப்போதும் தூங்கிக் கொண்டே இருந்தது.…

க்ரைம்2 min read
SFShifa Farwin28 May 2025

கடைசி நொடி பகுதி 4

துள்ளி எழுந்தாள், ஆமாம் அவள் கண்ட அத்தனை காட்சிகளும் கனவு. வியர்வை அருவி போல் அவள் உடலில் இருந்து ஓடிக்கொண்டிருந்தது.கட்டிலை விட்டு இறங்கி வந்து பயத்துடன் அவளது அலுமாரியை களைத்துக் கொண்டிருந்தாள், ஏதோ ஒன்றை தேடி;…

த்ரில்லர்1 min read
SFShifa Farwin20 Mar 2025

கடைசி நொடி பகுதி 3

நாட்கள் நகர்கின்றன சஹானாவின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவேயில்லை.அன்று இரவு முழுவதும் அவளுக்கு தூக்கமே வரவில்லை எவ்வளவு தூங்க முயன்றும் ஒரு நொடி கூட கண்ணை மூட முடியவில்லை அந்தப் பெண்ணின் அலறல் இன்னும் அவள் காதுகளில்…

த்ரில்லர்1 min read
SFShifa Farwin1 Mar 2025

கடைசி நொடி பகுதி 2

அவள் அங்கே பார்த்த காட்சி அவளை தூக்கி வாரிப்போட்டது.எங்கும் அழும் சத்தங்கள்,அலறல்களால் அந்த கட்டிடம் முழுதாய் மூடப்பட்டிருந்தது.சற்று நேரம் சஹானாவிற்கு எதுவுமே புரியவில்லை கனவா நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்தாள். தரையில்,சுவரில் என பல இடங்களில்…

த்ரில்லர்1 min read
SFShifa Farwin24 Feb 2025

கடைசி நொடி பகுதி 1

சஹானா அவள்தான் இந்த கதையின் கதாநாயகி  எப்பொழுதும் சஹானா அவளைப் பற்றி நினைப்பது என்னவென்றால் அவள் அதிஷ்டமிழந்தவள் இதுவரையில் அவள் வாழ்க்கையில் எதுவித சந்தோஷங்களுக்கும் இடமிருந்ததே இல்லை எந்த கெட்ட விஷயங்களுக்கும் அவளது துரதிஷ்டம்தான் காரணமென…

த்ரில்லர்2 min read