Health

Dietary Patterns

81 posts

அழகான வாழ்க்கை

கீரைகளின் அரசி : பரட்டைக்கீரை

        நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர்…

லலோகமாதேவி30 Sep 20202 min
ஷபஷக்தி பாலன்1 Mar 2020

சுவையான பிரியாணி

பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் உணவு வகை ஒன்றாகும். எல்லோராலும் ஏதோ ஒன்றை பிரியாணி என்ற பெயரில் செய்ய முடியும். ஆனால் சுவை நிறைந்த பிரியாணியை குறிப்பிட்ட சிலராலேயே செய்யமுடியும். நீங்கள்…

மதியம்3 min read
ஷபஷக்தி பாலன்19 Feb 2020

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை?

இன்றைய சூழலில் நம்மில் பலர், வாரம் ஒரு முறை காய்கறிகள், கனிகள் வாங்கி மொத்தமாக குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கிறோம். பின்னர் தேவைக்கேற்ப அதனைப் பயன்படுத்துகிறோம். பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகளோ, பழங்களோ வைப்பது நல்லது கிடையாது. மூன்று…

அழகான வாழ்க்கை1 min read
GOBIKRISHNA D3 Oct 2019

பப்பாளி கூட்டு

தேவையான பொருட்கள்: பப்பாளிக்காய் – ஒன்று தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பாசிப்பருப்பு – ஒரு கப் பெருங்காயத்தூள் – சிறிதளவு கடுகு,…

மதிய உணவு1 min read
GOBIKRISHNA D28 Apr 2019

வாழைத்தண்டு இட்லி (Banana Stem idly)

தேவையான பொருட்கள்: இட்லி மாவு – 2 கப் நார் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு – அரை கப் உப்பு – அரை டீஸ்பூன் தாளிக்க : நெய் – ஒரு…

இரவு உணவு1 min read
LPLakshmi Praba28 Apr 2019

நோன்பு இனிப்பு அடை (Nonbu Sweet Adai)

தேவையான பொருட்கள்:  பச்சரிசி மாவு (பதப்படுத்தியது) – 1 கப் காராமணி (தட்டை பயறு) – ¼ கப் மண்டை வெல்லம் (தூளாக்கியது) – ¾ கப் தேங்காய் துருவல் – ½ கப் ஏலக்காய்…

இரவு உணவு1 min read
GOBIKRISHNA D28 Apr 2019

உலர் பழங்கள் சேவை (Dry Fruits)

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – 2 கப் பொடித்த சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் மில்க்மெய்ட் – 2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு சமையல் எண்ணெய் – ஒரு சொட்டு உப்பு –…

இரவு உணவு1 min read
GOBIKRISHNA D28 Apr 2019

அவல் – பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை (Flattened rice Moong Dhal kozhukattai)

தேவையான பொருட்கள்: ரவையாக பொடித்த கெட்டி அவல் – ஒரு கப் வேகவைத்த பாசிப்பருப்பு – கால் கப் உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு தாளிக்க : தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்…

இரவு உணவு1 min read
GOBIKRISHNA D28 Apr 2019

சாக்லேட் இடியாப்பம் (chocolate String Hoppers)

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – ஒரு கப் நீர் – 2 கப் நெய் – ஒரு டீஸ்பூன் மில்க் சாக்லேட் (துருவியது) 10 அல்லது சாக்லேட் சாஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும்) –…

இரவு உணவு1 min read
GOBIKRISHNA D28 Apr 2019

குழிப்பணியாரம் (Kuzhi Paniyaram)

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி – 200 கிராம் வெந்தயம் – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன் தேங்காய்ப்பால் – 100 மி.லி கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா…

இரவு உணவு1 min read