நம்பிக்கை
உயிரே...என் தனிமைப் பொழுதுகளில்நான் தேடாமலே வந்துஎன் விரல் பிடித்துக் கொண்டாய்.உன்னால் மட்டுமே என்னைத் தாங்க முடியும் எனஎன் மொத்த நேசத்தையும் உன்னிடம் கொட்டிய பிறகு,"இனி நானில்லை" என்று விலகுகிறாய்.....என் உயிர் பிரிவது போல் வலிக்கிறது ...நம்பிக்கை…
சோகம்1 min read













