தமிழ் · Tamil

1,277 posts · Stories, poems and articles written in Tamil

SCShafiya Cader12 Apr 2019

உறவு

அவள் பார்வை எனை தீண்டாதுபோயிருந்தால் நான் அந்த மஜ்னுவைப் போல பித்துப் பிடித்தவனாய் மாறி இன்று இத்தனை கவிதைகளை கிறுக்கிக் கொண்டிருந்திருக்க மாட்டேன்கஸல்களைப் படித்தபடிநிலவையும் தென்றலையும் மாறும் என் உணர்வுகளுக்கு தோழமை என எண்ணிக் கொண்டிருந்திருக்க…

வாழ்வியல்1 min read
SCShafiya Cader11 Apr 2019

நீ….

என் ஒட்டு மொத்த கற்பனைகளின்தலைகீழ்ப் படுத்தல்களாய்நான் தரிசித்த அனுபவங்களில்உன் நேசமும் ஒன்றுஅர்த்தமில்லாகண்ணீர்த் துளிகள்காரணமில்லாபுன்னகைகள்இடைவெளி இல்லாபேச்சுக்களில் இடையில் வரும்செல்லச் சண்டைகள்இறுதியில்சமாதானம் செய்யும் நீசிரித்துக் கொண்டேஉன்கோபம் சீண்டும் நான்இரவைப் போலவேநீளும் நம் காதல்..உணர்வுகள்ஒதுக்கி விட்டு என் துன்பங்களின் போதுதலை…

நேசம்1 min read
SCShafiya Cader11 Apr 2019

காத்திருப்பு

நான் அவளை முத்தமிட்ட போதுமொட்டுக்கள் மலர்ந்து பரப்பியமணத்தில்கரையோரத்தில்கழற்றி வைக்கப்பட்டிருந்தஎன் கோபம்ஆடை தொலைத்த நிர்வாணியெனமீண்டும் வெளி வராமல்எனக்குள்ளேமறைந்து கொண்டதுஎங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல்தூரத்திலிருந்துமென்மையாய்மீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது சைப்ரஸ் மரங்கள் வழிவருந் தென்றல்அவளின் கண்களைப் போலஅத்தனை குளிர்ச்சியாய்இருக்கிறதுஅவளிடத்தில்அந்த நதியின்அமைதி பொதிந்து கிடப்பதுஅத்தனை அழகை கூட்டுகிறது உன்னை கோபப்படுத்தி விட்டேனா? நான்…

நேசம்1 min read
SCShafiya Cader11 Apr 2019

ஜீவிதம்

டெலீஷா நீ இன்று அதிகம் அழகாய் இருக்கிறாய் அவன்  அந்த வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள் வெட்கத்தோடு அதிகம் போராட வேண்டியிருந்தது அவள் ஆச்சரியத்தை அடக்கியபடி மென்மையாய் புன்னகைத்தாள் அவனின் முகத்தில் பரவியிருந்த டென்ஷனை பார்க்கையில் அவளுக்கு…

வாழ்வியல்2 min read
SCShafiya Cader11 Apr 2019

இரட்டை மனிதர்கள்

நான் பார்க்கும்மனிதர்கள் எல்லாம்விநோதமாயிருக்கிறார்கள்அவர்களுக்குஇரட்டை நாக்கிருக்கிறதுஉடம்பெல்லாம் கண்களும்மூக்கு நீண்டுமிருக்கிறதுநான் ஒரு வேளை கனவு காண்கின்றேனோAm I in wonderland.....இல்லைஎன்பது போல்ஒரு சிலர் வந்துசெல்கிறார்கள்என்னோடு இயல்பாய்பேசி சிரித்தபடிகை குலுக்கிதலை தடவிதோள் பற்றிகன்னத்தில் முத்தமிட்டுகலைந்தும் செல்கிறார்கள்அவர்களின் பரிச்சயம்மேகக் கூட்டத்தைப்போலிருக்கிறதுநிரந்தரமற்றதாயும்காற்றடிக்கையில்கலைந்து விடுவதாயும்..…

வாழ்வியல்1 min read
GOBIKRISHNA D12 Mar 2019

நிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்

Cloud Computing என்றழைக்கப்படும்  வரைமுறை இல்லா திறன் கொண்ட கணினி கட்டமைப்பில் ஒரு சில பாதுகாப்பது குறைபாடுகள் உள்ளன. பல பெரிய நிறுவனங்கள் இந்த வகை கட்டமைப்பில் தங்களின் மென்பொருட்களை, தொழில் தகவல்களை சேமித்து வைப்பதில்…

IT செய்திகள்1 min read
சசசேலம் சௌ தாரா8 Jan 0202

அழகிய காதலியே

      செந்துரா முகம் காெண்டவளே செந்தமிழ் பேச்சுபவளே ராேஜா இதழ் காெண்டவளே மல்லிகை பூ மனம் காெண்டவளே மருதாணி நிறம் காெண்டவளே மனத்திற்கு இனியாவளே        

கவிதை1 min read
Enable Notifications OK No thanks