சிந்தனைத் துளிகள்

முன்னாள் நட்பே கேள்

Picture added by the writer, Sobi, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

"உயர்ந்த மனிதர்களைகொண்டாட ஆசை,உன்னை போல அல்ல!
உண்மையா மனிதர்களை நேசிக்க ஆசை, உன்னை போல அல்ல…
என்றைக்கும் என்னை ஏமாற்றாது வாழ்பவனை நேசிக்கிறேன்…
உன்னை போல அல்ல…
நம்பியவனை கைவிடாது வாழ்ந்த அன்பனை நேசிக்கிறேன்…
என்னை நேசிக்க உனக்கு அந்த தகுதிகள் இல்லை எனவே…
தகுதி வாய்ந்த மனிதனை மட்டுமே நேசிக்க போகிறேன், உன்னை போல அல்ல"
எண்ணங்களில் உயர்ந்த
மனிதர்கள் மேதகு போல் இருப்பார்கள் அவர்களை விடுத்தா உன்னை நேசிப்பேன் நான்.??
தனக்கு என வாழ்வதை விட தன் மக்களுக்கு என வாழும் மனிதர்களை நேசிக்கிறேன்.. நான்,
உன்னை போல சுயநலவாதிகளை அல்ல….
அதனால் நன்றி… உன்னாலே இதை எல்லாம் உணர்ந்தேன் இன்று….
நன்றி..

This writing is the work of Sobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Sobi

Sobi2 days ago

புகழ் என்ற சொல்லின் பொருள் மாறியது

அன்று—அறம் செய்தவன் அரசனானான்,அள்ளித் தந்தவன் வள்ளலானான்,மாற்று குறையாத தங்கம் போலமக்கள் மனதில் நிறைந்தவன்'புகழ்' பெற்றவனானான்!பசித்தவனுக்குச் சோறிட்ட கரங்களும்,பகைவனுக்கும் நீதி சொன்ன குரல்களும்,காலம் கடந்து நின்றதால்புகழுக்கு அன்று மரியாதை இருந்தது!இன்று—புகழ் என்ற சொல்லின்பொருளே மாறிப் போனது!பணம் படைத்தவனும்,பதவி…

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi2 days ago

தனிமையின் பேரன்பும், இயற்கையின் ரகசிய உலகமும்!

மேலுலகின் வேஷங்களைத் தாண்டி,யாரும் அறியாத ஒரு ரகசிய உலகம் இங்கே;தனிமையின் பேரன்போடு ஆழ்கடலில் நீந்தும் ஒரு திமிங்கலம் நான்!கடல் என்பது வெறும் நீரல்ல,அது அளவிட முடியாத ஆழத்தின் அடையாளம்;நான் கண்டெடுத்த காதலும் அப்படித்தான் —அது எந்த…

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi2 days ago

செவ்வாயா பூமியா

எனக்குள்ளே இருப்பது செவ்வாயோ உனக்குள்ளே இருப்பது பூமி யோ... வேலனுக்கு உடனே பதில் சொல்ல கன்னிக்கு தான் தெரியாதோ?கோபங்களுக்கு இங்கே குறைவில்லைஅன்பிற்கும் அதனால் விலை இல்லை நம்பிக்கை தந்து மறுத்தவர் கண்டால் மனதில் பொய்யாய் இடமில்லைபொய்கள்…

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi2 days ago

சரியான பொய்

இறைவன் ஒருநாள் ஆணையிட்டான்,"இனி உண்மை மட்டுமே பேசுக!" என்று;மறுகணம் பூமியின் முகமூடிகள் கிழிந்தன,மனிதர்களின் நிஜமுகங்கள் வெளிவந்தன!திரைப்படத் திரைகள் இருண்டு போயின,நடிப்பின் சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது;ஏமாறக் காத்திருந்த ரசிகர் கூட்டம்,ஏமாற்றம் இல்லாமல் ஏங்கி நின்றது!புலவர்களின் பேனா மை…

சிந்தனைத் துளிகள்1 min read

More in சிந்தனைத் துளிகள்

See all