தனியாகத் தவிக்கிறேன்
தனியாகத் தவிக்கிறேன் உன் நினைவுகளை எண்ணி!!! தவமாகக் கிடக்கிறேன் உன் வருகையை எண்ணி!!! பழகிய நாட்களை எல்லாம் மறந்து என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாய்!!! தொலைதூரம் சென்றது நீ தான் உன் நினைவுகள் அல்ல!!!…
சோகம்1 min read
1,279 posts · Stories, poems and articles written in Tamil
தனியாகத் தவிக்கிறேன் உன் நினைவுகளை எண்ணி!!! தவமாகக் கிடக்கிறேன் உன் வருகையை எண்ணி!!! பழகிய நாட்களை எல்லாம் மறந்து என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாய்!!! தொலைதூரம் சென்றது நீ தான் உன் நினைவுகள் அல்ல!!!…
சோகம்1 min read
நிம்பேயேசியே (Nymphaeaceae) எனப்படும் அல்லிக்குடும்பத்தைச்சேர்ந்த விக்டோரியா அமேசானிக்கா (Victoria Amazonia) அல்லிகளே உலகிலிருக்கும் அல்லிகளில் மிகப்பெரியவை. தென் அமெரிக்காவை தாயகமாகக்கொண்ட இவற்றை அமேசான் நதியிலிருந்து தாடியாஸ் ஹீன்கி என்பவர் ( Tadeáš Haenke) 1801ல் கண்டறிந்து…
தாவரவியல்1 min read
தொடர் போரினால் நலிந்த ஈராக் திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம். அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த சில வினாடியில் வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது. அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல். அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு. ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது. ஆனால் விழுந்த அனைத்து குண்டுகளும் குடியிருப்புக்கும்,…
அனுபவப் பகிர்வுகள்4 min read
நீர்மை வலைத்தளம் எமது எழுத்தாளர்களின் நூல்களை www.clicktomart.com வலைத்தளத்துடன் இணைந்து இலவசமாக அதனை வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் வாய்ப்பினை புத்தாண்டு சலுகையாக வழங்குகின்றது. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!! உங்களது எழுத்தாளர் கணக்கில் நுழைந்து உங்களது நூல்…
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை! ஆழ்ந்த சிந்தனைகள் அவள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருப்பது அவள் கண்களிலே தெரியும். பற்பல கனவுகளைச் சுமந்துக் கொண்டு, அந்தக் கம்பெனி முன்…
நிமிடக் கதை 20205 min read
வரும் 2021 வருடம் எல்லோருக்கும் பயத்தின் சாயலை போக்காவிட்டாலும் எதிர்பார்ப்பின் நிழல்களை அதிகரித்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்...!! ஒவ்வொரு நாளையும் சிறப்பாக திட்டமிட்டு செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம்னு நம்மால இந்த…
ஏனையவை2 min read
மிகப்பழமையான, விலையுயர்ந்த நறுமணப்பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ எனப்படும் சாஃப்ரன் (saffron) குரோக்கஸ் சடைவஸ் (Crocus sativus ),என்னும் இரிடேசீயே (Iridaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்த பல்லாண்டுத் தாவரம். இது சிவப்புத்தங்கம் …
அறிவியல்4 min read
சில விபத்துக்கள் தாக்குதல் காரணமாக ஈராக்கில் சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதித்திருந்த நாட்களில் பாதுகாப்பு காண்வாய் வரும்போது முகாமுக்கு அதிகமான சரக்குப்பெட்டக வாகனங்கள் வந்துவிடும். அதில் சில சரக்குப்பெட்டகம் முழுமையும் கோக்…
அனுபவப் பகிர்வுகள்5 min read
’’லித்தாப்’’ எனப்படும் கற்செடிகள் தாவரஉலகின் அதிசயங்களில் ஒன்றாகும். பூக்கும் கற்கள் என்றும் அழைக்கப்படும் இவை பனிக்கட்டிக்குடும்பம் (Ice plant family) என்றழைக்கப்படும் அய்சோயேசியே (Aizoaceae) குடும்பத்தைச்சேர்ந்த சதைப்பற்றுள்ள (Succulents) சிறிய …
அறிவியல்1 min read
Stress எனும் சொல் உங்களுக்குப் புதிதல்ல. அதனை உள அல்லது உடல் ரீதியானதொரு பதற்ற நிலை என்று கூறலாம்.அதனூடான reaction ஆனது positive ஆகவோ அல்லது Negative…
உளவியல்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.