தமிழ் · Tamil

1,279 posts · Stories, poems and articles written in Tamil

நஹநாஞ்சில் ஹமீது20 Dec 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 25

சதாமின் கைது முகாமில்   ராணுவதிற்கான ஒரு விற்பனை மையம் இருந்தது. அங்கு ஆரம்ப நாட்களில் தொலைபேசி அட்டைகள், பற்பசை போன்றஅத்தியாவசிய பொருட்கள் மட்டுமே இருந்தன. ராணுவ வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் அங்கு பணியில் இருந்தார். ஆறுமாதங்களுக்குப்பின்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
ராம் சிவா20 Dec 2020

பலி ஆடு

        அவ்வப்போது குளிப்பாட்டி அருகம்புல் தீனி போட்டு அழகாய் என்னை வளர்த்தாய்.... உயரே இருக்கும்கிளைகளை வளைத்துகொடுத்துதழை தின்ன வைத்துதலை கூட நீவி விட்டாய்... என் மீது யாரேனும் கல்லெறிந்தால் காயம்பட்டது போலகத்தியவன்…

வாழ்வியல்1 min read
லலோகமாதேவி16 Dec 2020

கொக்கோ – Cocoa Tree

        கொக்கோ, cocoa tree , சாக்கலேட் மரம்,  (Theobroma caca) என்பது   மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்காவை தாயகமாக கொண்ட பசுமைமாறா சிறிய மரமாகும்.  கிரேக்க மொழியில் தியோ என்றால்…

தாவரவியல்4 min read
ஸ்ரீகர்ஷன்14 Dec 2020

பயணம்…

"ராமசாமி...  ராமசாமி... " வாசலில் யாரோ கடும் சீற்றத்துடன் அழைக்கும் சத்தம். "ராமசாமி....  யோவ் ராமசாமி... " மீண்டும் அதே குரல். போக போக மரியாதை குறைந்து கொண்டே சென்றது. சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு…

நிமிடக் கதை 202014 min read
Admin13 Dec 2020

நிமிடக் கதைகளுக்கான போட்டி!

          கதை மாந்தர்களே, நீர்மை வலைத்தளத்தின் நிமிடங்களில் கதை சொல்வதற்கான 'நிமிடக் கதை 2020' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 01.01.2021வரை…

நிமிடக் கதை 20203 min read
AAnjana13 Dec 2020

பேசாதே…!!!

        பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும்…

நீதி1 min read
நஹநாஞ்சில் ஹமீது13 Dec 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24

          உண்ணி கிருஷ்ணன் முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம். சற்று தூரத்தில் உள்ள சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்தொலைபேசி மையம். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் இங்குள்ள…

அனுபவப் பகிர்வுகள்4 min read
AAnjana12 Dec 2020

கொரோனா

எல்லை கடந்து வந்து உயிரை குடித்தாய் எங்கும் தொற்றி கொண்டு உலகை ஆள வந்தாய் மனிதர்களை அவதியுற வைத்து முடக்கி விட்டாய் கடன் பட்டு கட்டி முடிக்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டாய் சிந்திக்க ‌நேரமில்லாமல்…

இயற்கை1 min read
SCShafiya Cader12 Dec 2020

உதயம் தேடும் அஸ்தமனங்கள்

          நீளப்பசி இரவுகளை நீயில்லா பொழுதுகளைவெளித்திறந்த ஜன்னல்விழிதிறந்த மனதில்வெறிச்சோடிய நினைவுகளில்வழித்தெறிந்த துயரங்களில்பூக்களேதென்றலேகேளாது போகும் பௌர்ணமியேநகர்ந்து ஊறும் மேகப்பிளவேநான் வரும் சேதியை எப்படிச்சேர்ப்பேன் என் ஈரமுத்தங்கள்உரசாத உன் கன்னத்தின்வாசனை என்னவென்று என்…

நேசம்1 min read