தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

RTRAMALAKSHMI THANDEES RAJA13 Jul 2020

காதல் உணர்வுகள்

தாயின் அரவணைப்பில் அன்பைப் பெற்றுக்கொண்டேன் தந்தையின் அரவணைப்பில் அறிவைப் பெற்றுக்கொண்டேன் உன்னுடைய அரவணைப்பில் உள்ளம் மலரும் காதலைப் பெற்றுக்கொண்டேன்              

நேசம்1 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA13 Jul 2020

ஒரு ஏழையின் குரல்

எனக்கு ஆஸ்தி  இல்லை ஆனால் அன்பு இருக்கிறது எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது. எனக்கு உறவினர்கள்…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்13 Jul 2020

அவள் என் கனவு காதலி

என் கனவின் நாயகி அவள்...என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே...பார்வையால் என்னைசிறைப் பிடிப்பவள் அவள்...அவளது கைதியாகவேஆயுள் கழித்திட பேராசை எனக்கு... மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை...அதில் மயங்கி விழுவது தெரிந்தும் தொலைந்து…

உறவு1 min read
கககவியிதழ் காதலன்13 Jul 2020

நீயின்றி நானும் ஒரு அநாதைதான்

என்னவளேஎன்னருகில் நீ சிரித்தஅந்த நிமிடங்களின் நினைவுகள்தான்என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது என் மூச்சுக்காற்றை விலைபேசும்இந்த இதயம் அறியவில்லையேநுரையீரல் தீண்டும் அந்தக் காற்றாயேனும்அவள் என்னுள்ளே நுழையக்கூடும்என்றுதான் என் சுவாசம்தொடங்குகிறது என்று !! உன் அருகில் நான் இருந்தஅந்த…

கவிதை ஜுலை - 20201 min read
நஹநாஞ்சில் ஹமீது12 Jul 2020

தாயன்பு

              நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவில் என் வீட்டருகில் இருந்தது செல்லப்பன் தாத்தா வீடு .அந்த தெருவில் பெரும் பகுதி அவர்களுடைய நிலமாக இருந்தது .இப்போதும்…

தாய்மை4 min read
நஹநாஞ்சில் ஹமீது12 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 02

அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன் நான்கு மணிநேர பயணத்திற்குப் பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது . பதினோரு மணிநேரதிற்குப் பிறகுதான் அடுத்த விமானம் அங்கிருந்து குவைத்திற்கு. நாங்கள் காத்திருப்பு பகுதிக்குச் செல்லும் முன்னரே,…

அனுபவப் பகிர்வுகள்4 min read
இஇளவரசி12 Jul 2020

கள்வனின் காதலி இவள்

அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..                

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்12 Jul 2020

வாழ்வின் எதிர்பார்ப்பு

              நம்மேல் அன்பு செலுத்துபவர்மீது கொண்ட நேசங்கள் மீதுஎத்தனை #ப்ரியத்தனங்கள்... பயணத்தில்எதிரில் கடந்து விடக்கூடிய பெரிய பாரவூர்தி மீது எத்தனை #பயங்கள்... நடக்கும் போது முட்களிடையே மிதி…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்11 Jul 2020

காதல்தானா இது

காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான் வியப்போடு நிற்கிறேன் என் விழி தேடி வந்தவளை விதி கொண்டு சென்றதும் விழி எங்கும் நீராகிப் போவதையெண்ணி மங்கை அவள்…

கவிதை ஜுலை - 20201 min read