தமிழ் · Tamil

1,277 posts · Stories, poems and articles written in Tamil

SCShafiya Cader10 Apr 2023

சாளரம்

  ஒரே குகைஒரே இருட்டுஅதே வானம்அதே நீலம்அதே சாம்பல்அதே கரி வாசம்மெல்லத் திறந்தால்விழி நிறைய மலர்கள்கண்கள் மூடினால் அதே அலைஅதே சப்தம்பெருந் தடியாய்தவறுகள் கண்முன் நிழலாடுகையில்இறுக்கிக் கொள்ளும்பிடியற்ற வாழ்வின் பிடியிலிருந்து மீள்தல் என்ன அத்தனை எளிதா....?…

டயரிக் குறிப்பு1 min read
சசசேலம் சௌ தாரா28 Mar 2023

கடிகாரம்

நேரம் ஓடுகிறது அதை கட்ட கடிகாரம் என்று ஒன்று இருக்கிறது கடமையை செய்ய சொல்கிறது காலம் நேரம் செல்கிறது நாம் வாழ்க்கை பாடம் புரிகிறது சுவரில் கடிகாரம் சிரிக்கிறது விஞ்ஞான வளர்ச்சியில் செல் போனில் அலாரம்…

பள்ளிக்காலம்1 min read
ANAravind N12 Mar 2023

ஈசன் – அத்தியாயம் 4: திருமாலும் அவதாரங்களும்

திருமால் அல்லது பெருமாளை வைணவ சமயத்தின் ஸ்ரீவைஷ்ணவ மரபைப் பின்பற்றுபவர்கள் வணங்கி வருகின்றனர். சங்க காலத்தில் சொல்லப்பட்ட திருமால் வேறு. இக்காலத்தில் வணங்கப்படும் திருமால் வேறு. சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய ‘மாயோன்’ என்ற முல்லை…

அறிந்து கொள்வோம்3 min read
ANAravind N12 Mar 2023

ஈசன் – அத்தியாயம் 3: வட இந்தியர்கள் பார்வையில் சிவ ‘பார்வதி’

சிவனையும் பார்வதியையும் வட இந்தியர்கள் உருவாக்கிய விதம் மிக விந்தையானது. இப்போதைய ‘ஈரான்’ தேசத்தை பூர்விகமாக கொண்டவர்கள் ஆரியர்கள். கி.மு. 3000-7000 கால கட்டத்தில் இவர்கள் சிந்து நதி கரைக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள இந்தியர்களுடன்…

அறிந்து கொள்வோம்2 min read
ஸ்ரீகர்ஷன்12 Mar 2023

நான் மகாகவி

முண்டாசு சிரம் கட்டி முறுக்கு மீசை மிரட்டி உருட்ட புருவமுயர்ந்த கூர் கண்கள் அநீதிகளுக்கு அக்கினி மூட்ட கறுப்பு அங்கி மேலுடுத்து பருவம் தெரியா உருவமாய் பார்ப்போரை அஞ்ச வைக்கும் இப் பாரதியை அறிந்ததுண்டோ? தமிழ்…

அழகு1 min read
சசசேலம் சௌ தாரா12 Mar 2023

பெண் பெருமை

பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

காதல் திருமணம் நீ 💕❤️

அற்புதமான ஒன்று‌ அது வாழ்க்கை துணையின் அன்பு காதல் என்பது ஒன்று அது காலம் எல்லாம் அவளிடம் தந்து வாழ்க்கையில் ஒன்றாய் இணைந்து இமை போலவே நீ இருந்து என் இதயத்தில் உன்னை சுமந்து கவலை…

கவிதை1 min read
Enable Notifications OK No thanks