கவிதை - ஜூன் 2020

கை

கை காெட்டி சிாித்த சிாிப்புமில்லை
கைகாோ்த்து நடக்கும் சகாேதரம் இன்று இல்லை
கைபிடித்த காதலும் உண்மையில்லை
கை கழுவி விட்ட உறவுகள் தான் அதிகம்
தரணியிலே வாழ்வாேம் சிறப்பு வாழ்வதனை
தன்னம்பிக்கை தான் தன்னகத்தே காெண்டு

தன் அன்னை கை அரவணைக்க
தன் தந்தை கை ஆதரிக்க
தன் கை இல்லை என்றாலும்
தன்னம்பிக்கை காெண்டவன்தான்
தடைகள் பல வந்தாலும்
தகர்த்தெறிந்து தரணி ஆள்வான்

தன் கை காெண்டுழைத்து
தயவாய்க் கேட்பாோ்க்குதவும்
காலங்கள் கடந்து சென்றாலும்
கண்ட கனவெல்லாம் நிஜமாக
காத்திருந்து செய்து முடிக்கும் கை
காலமெல்லாம் சிறப்பே……..

This writing is the work of நிவேஷலா, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from நிவேஷலா

நநிவேஷலா9 Jun 2020

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தீராத சோகங்களும்தீருமே நீ தந்த ஆறுதல்கள்ஆயிரம் ஆசைகளோடுஆறுயிரே வேண்டுகிறேன் இன்பம் பொங்கி வரஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா9 Jun 2020

காதல்

பூமியில் நாம் அவதரிக்க பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல் அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல் சண்டைகள் வந்திடினும் சலிக்காமல் சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா3 Jun 2020

காலம் மாறியது

ஜாதகம் பார்த்து பெண் எடுப்பது அந்தக் காலம் அந்தஸ்து பார்த்து பெண் எடுப்பது இந்தக் காலம் பந்தம் பெரிதென எண்ணும் அந்தக் காலம் பணத்தை பெரிதென எண்ணும் இந்தக் காலம் சமாதானத்தை வளர்த்திட்ட அந்தக் காலம்…

கவிதை - ஜூன் 20201 min read

More in கவிதை - ஜூன் 2020

See all
0
Would love your thoughts, please comment.x
()
x