காதல்

26 posts

சசசேலம் சௌ தாரா11 Oct 2021

காதல் ரசிகன்

தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை…

கவிதை1 min read
மமகோ11 Oct 2021

குறியீட்டு காதல் …

          முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்தஎன் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)உனை கண்டதும் ... அரைப்புள்ளி(;) , முக்காற்ப்புள்ளி(:) எனவளர்ந்த காதல் மேற்கோள்ப்புள்ளியாய்(')மேன்மைப்பெறும் என இருந்தேன் ... அடைப்புக்குறியாய்() எனை காப்பாய்என்ற…

உறவு1 min read
          முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்தஎன் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)உனை கண்டதும் ...…
மமகோ10 Oct 2021

நான் மட்டும் தனியாக

கைகோர்த்து திரிந்த கடற்கரையில் தனியே நான் மட்டும் இப்போது... கடந்த கால நினைவுகள் எல்லாம் கத்தியாய் இறங்குது இதயத்தில்... கண் துடைத்து ஆறுதல் சொல்ல நீயில்லை... என் கண்ணீரும் உப்பாக கடலில் கலக்குது உன்னாலே ...…

உறவு1 min read
கைகோர்த்து திரிந்த கடற்கரையில் தனியே நான் மட்டும் இப்போது... கடந்த கால நினைவுகள் எல்லாம் கத்தியாய் இறங்குது இதயத்தில்...…
மமகோ10 Oct 2021

காதல் தரும் வலி…

கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்து பரவசம் கொள்ள செய்யும் காதல்... கண்வழி நுழைந்து , கனவாய் நிறைந்து நினைவுகள் எல்லாம் நீடித்து நித்திரை தொலைக்க செய்யும் காதல்... யுகங்களையும் கணமாய் மாற்றி களித்து இருக்க செய்து…

உறவு1 min read
ஓகஓடைக் கவிஞன்16 Mar 2021

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று…

நேசம்1 min read
கககவிதையின் காதலி19 Nov 2020

காதல் காதல்

            நீ எனக்கு நிழலாய் இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் இருளை மட்டுமே பரிசாக தந்தாய்.... நான் சுவாசிக்கும் மூச்சாக இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் என் சுவாசத்தையே…

நேசம்1 min read
NNiro2 Oct 2020

உணவுத் தெய்வம்

        ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா...... முளைச்சு வரும் நெற்பயிரு…

இயற்கை1 min read
கககவிதையின் காதலி2 Oct 2020

ஊமைக் காதல்

        நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை…

சோகம்1 min read
ததுஷாந்தினி6 Jun 2020

காதல் கடிதம்

காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா??? முன்னிரவு முழுதும் அவன் மீதான காதலை மீட்கிறேன் என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே முட்டித் தெறிக்கும் என் காதலை வெளிப்படுத்த அன்று என்னிடம் கைபேசி இருந்திருக்கவில்லை சட்டென்று எண்ணங்களை…

கவிதை - ஜூன் 20201 min read
RMRiska Mukthar4 Jun 2019

நேசப் பெருங்காடு

எல்லாவற்றுக்கும் நானே காரணமென என்மேல் பழிபோடு..மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு.. இன்னும்உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..வெகு நிதானமாகவே என்னை புறக்கணித்திடு.. எத்தனை விரும்பினாயோ அத்தனை தூய்மையாய் என்னை வெறுத்தும் விடு.. இறுதியாய்மிக இறுதியாய்ஒருமுறை வாஞ்சையாய்…

நேசம்1 min read