நீர்மை

511 posts

AAnjana25 Jul 2020

தாயின் சபதம்

        தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி25 Jul 2020

அன்பு

          நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்... நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்... அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்... அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்....

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA24 Jul 2020

மரத்தின் குரல்

        சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன் வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன் அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன் நீங்கள் நலமாகவும் பலமாகவும்…

கவிதை ஜுலை - 20201 min read
வவர்ணமகள்24 Jul 2020

யாவும் கற்பனையே

          பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை.........யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும்…

கதை ஜுலை - 20204 min read
AAnjana24 Jul 2020

நீதானா

        என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில்…

கவிதை ஜுலை - 20201 min read
HHarishan23 Jul 2020

சிரசில்லா மனித குணம்…

        மனிதனே உலகின் தெய்வம்மனிதனே உலகின் அரக்கன்எண்ணங்கள் பலவிதம் கொண்டுபிரிக்கிறான் மனித இனத்தை கௌரவ வெறி கொண்டு பிறக்கும் போதிவ்வுலகில்யாதரியாமல் இருந்துவளரும் போதிவ்வுலகில்யாமரியாதும் அறிந்துகண்டான் மனித அளவீடு தீவரவாதி கையுள்ள ஆயுதம்எதிர்த்தால்…

கவிதை ஜுலை - 20201 min read
Gobi Keshan22 Jul 2020

ரூபிக்ஸ் க்யூப் மூன்று நிமிடத்தில் செட் செய்வது எப்படி – Step 01

        ரூபிக் க்யூப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஓரு காலத்தில் எலலார் கையிலும் இருந்த ஒரு முக்கிய விளையாட்டு பொருள். பின்பு அது ஒரு டென்ஷன் நீக்கும் அருமருந்தாகவும், புத்திசாலி தனத்தை…

விளையாட்டுக்கள்1 min read
தகதமிழ் கதிர்22 Jul 2020

தென்றலின் சிறுதேடல்…

        காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது...... இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது...... கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்22 Jul 2020

தாயானவள் என் தமிழ்….

        எம்மொழி கொண்டும் கவிதை புனைந்தெழுத முயன்றாலும்;என்மொழி செம்மொழி போல்எதுவொன்றும் இனிக்காதே; அகத்தியன் கண்ட தமிழ்கம்பன் புரண்ட தமிழ்;குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதைதொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்; அடி காணா ஆழமிவள்என்…

கவிதை ஜுலை - 20201 min read
NNiro21 Jul 2020

உனக்கான காலம்

        சமையலறையிலே ஒரு தங்க வாத்தை தரம் பிரித்து பூட்டியது ஆண்மை வேட்கை சமத்துவம் அரசியல் பித்தலாட்டத்திற்கு மட்டும்தான் என்ற போக்குடையோர் வீட்டில்தான் கிடக்கிறார்கள் வேலையின்றி...  நாள் முழுதும் அவள் வேலை செய்வதை பார்த்துணர்ந்து குடிகாரன் வீட்டு மனையாளுக்கு  கொக்கரிப்பு கொஞ்சம் கூடிவிட்டது குடிகாரன் நாள் முழுக்க  வீட்டிலே…

கவிதைகள்1 min read