போகிறாய் போ
நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என்…
சோகம்1 min read
511 posts
நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என்…
சோகம்1 min read
உலகில் உள்ள இன்பம் எல்லாம் எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை உணர்கிறேனே உன்னோடு இருக்கும் வேளைகளில் புன்னகையின் ஆழம் எல்லாம் உணர்த்தியவனே என் உயிரில் கலந்த உணர்வே கை விடமாட்டேன்…
கவிதை ஜுலை - 20201 min read
உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று...... விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று.... தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே…
கவிதை ஜுலை - 20201 min read
மலபார் சிவப்பு மரஅணில் இந்தியக்காடுகளுக்கு மட்டும் சொந்தமானது (Endemic to India).உயர்ந்த பெருமரங்களின் மேற்பகுதியில் வாழும்.உடலில் மூன்று வண்ணங்கள் கலந்திருக்கும். அடிவயிறு மற்றும் கால்கள் வெளிறிய நிறத்திலிருக்கும். உணவாக கனிகள், விதைகள், மலர்கள், மரப்பட்டைகள், சிறுபூச்சிகள்…
விலங்கியல்1 min read
பிஞ்சுநிலவே உன்னை கொஞ்சும் போது சுகமே என் வைரமேஎன்னைஅம்மா என அழைத்தமுதல் பரிசமேஉலகமே நீயடி என் கண்ணேஎன் உதிரத்தைஉணவாக்கிஎன் உயிரைகாணிக்கையாக்கி தவமாய் பெற்றவரமேஉன் சினுங்கலில் தவித்து போவேன் உன் அழுகையில்…
கவிதை ஜுலை - 20201 min read
என் கால்கள்தொட்டு என் இதயம்ஆர்ப்பரிக்கும் இசை கேட்டுஓடாதே நில் என்று சொல்ல தோன்றும். சிறு குழந்தையைப் போலஓடிவிளையாடும் உன்னைஇரசித்திட பிடிக்கும்மீண்டுமொருமுறைவா என்று அழைத்துமகிழ்ச்சியில் என்னை மறந்திட மனம் துடிக்கும்அலைகளேசொல்லாமல் என்…
கவிதை ஜுலை - 20201 min read
அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே…
கவிதை ஜுலை - 20201 min read
போர்முனையை நோக்கி ஈராக் செல்வதற்கான நாள் நெருங்குகையில் மனம் சதாமின் அரண்மனையை கற்பனை செய்துகொண்டிருந்தது. அப்தலி முகாமில் இருந்தவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் ஈராக்கிற்கு செல்ல விரும்பவில்லை. அங்கு செல்ல இருந்தவர்களிடம் எப்போதும் எதிர் மறையாக பேசிக்கொண்டிருந்தனர். போர்முனையில்…
அனுபவப் பகிர்வுகள்6 min read
நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும்…
நட்பு1 min read
சுமைகள் சுமந்து நினைவுகளோடு ஏக்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆதாரங்களோடு ஓர் உயிர் மொழி உறவாடும் நேரம் கலங்கிய கண்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவுகளும் உண்டு கலங்கிய கண்களை கலங்க வைக்கும்…
கவிதைகள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.