neermai

751 posts

MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்

தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

தாய்மை1 min read
MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்மண்

          ஒரு செடியைப் பிடுங்கிமற்றொரு இடத்தில் நடும் போதுஅள்ளும் தாய்மண்ணைஒரு பிடிக்குள்அடக்கி விடுகிறோம்! தாய் மண்ணின் அளவை கணக்கிடும் சூத்திரத்தில்அதன் வேர்கள்சொந்த நிலத்தில்பயணிக்கும்பல நூறு மைல்களை எப்படி சுலபமாக கழித்து…

நேசம்1 min read
நஹநாஞ்சில் ஹமீது24 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30

            விடை கொடுத்த சதாமின் அரண்மனை திக்ரித்திலிருந்து-பாக்தாத் வரை செல்லும் சாலைப் போக்குவரத்து பெரும் ஆபத்து மிகுந்ததாக இருந்ததால் எங்கள் பயணம் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே இருந்தது. எனது மானேஜர் ஆலன் குக் என்னைப்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
MKMohamed Khalifa Jaffer22 Jan 2021

கருப்புக்கண்ணாடி

            ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே…

பிரிவு1 min read
லலோகமாதேவி20 Jan 2021

நித்திய கல்யாணி

            வின்கா ரோஸா (Vinca rosea) அல்லது கேதராந்தஸ் ரோசியஸ் (Catharanthus roseus), என்னும் அறிவியல் பெயர்களால் அழைக்கபடும்  நித்திய கல்யாணி அபோசைனேசியே (Apocynaceae)  தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.…

தாவரவியல்2 min read
கககவிதையின் காதலி19 Jan 2021

என் அம்மா

அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் உலகமே  அடங்குதடி அன்பின் அகராதி நீயடி!!! பண்பின் இலக்கணம் நீயடி!!! பொறுமையின் சிகரம் நீயடி!!! பாசத்தின் ஆலயம் நீயடி!!! கற்றுத் தந்த முதல் ஆசான் நீயடி!!! பெண்மையின் சிறப்பு நீயடி!!! புரியாத…

தாய்மை1 min read
SSShabeena Somasuntharam19 Jan 2021

சின்னஞ்சிறு ரகசியமே

தினமும் நாள் இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ‘ச்சே.. இண்டைக்காவது தைரியமா போய் கதைக்கனும்..‘ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பினாள் லீனா.  கோவிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டுவிட்டு, அவனைத் தேடி கண்களை அலைய…

நேசம்3 min read
Shafiya Cader18 Jan 2021

லவ் பேர்ட்ஸ்

        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம்…

நேசம்1 min read
கககவிதையின் காதலி18 Jan 2021

ந ட் பு

          நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி…

நட்பு1 min read
SSShabeena Somasuntharam17 Jan 2021

அரைப்போத்தல் கள்ளு

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல். பிறகு ஸ்கூலும்…

வாழ்வியல்8 min read