neermai

751 posts

DSDheivamathi Sri Sambavi10 Dec 2020

பண்டைய காலங்களில் பூனைகளுக்கு வழிபாடு

          நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். விலங்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக…

ஆய்வுகள்1 min read
நஹநாஞ்சில் ஹமீது6 Dec 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23

            முகாமில் நடந்த விருந்து கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
வவஞ்சிமறவன்5 Dec 2020

அடுத்தது!?

நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில் பெரிய பதவியில்…

கதைகள்10 min read
AAnjana5 Dec 2020

கனவு

நித்தம் உந்தன் நினைவு இருள் கண்டும் கலையா கனவு உன்னை சந்திக்க விரும்பும் உறவு என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு நித்திரை இல்லையடி என்னுள் சுவர்க்கமாய் நீயடி உலகம் அமைதி கொண்டதும் என் கனாவில்…

சோகம்1 min read
BFBinth Fauzar4 Dec 2020

சாளரம்

புதிதாய் பூத்ததொரு சாளரம் ஏன் இத்தனை பிம்பங்கள் பிரம்மையாகக் கூட இருக்கலாம் இல்லை இது என்னறைதான் சூரியனைக் காணவில்லை வெண்பனி ஓயவில்லை இடைக்கிடை சிறு சலனம் திடீரென மௌனம் மீண்டும் பார்க்கிறேன் தூரமாக அதே மரங்கள்…

வாழ்வியல்1 min read
கககவிதையின் காதலி4 Dec 2020

அன்பின் ஏக்கம்

உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன். எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன். பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்..... ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை…

நேசம்1 min read
RMRafees Mohammed3 Dec 2020

ஒற்றை வீடு

"டேய் மச்சி இந்த ஊருக்கு வேலைக்கு வந்தது 6 மாசம் ஆகிட்டு இன்னிக்கி லீவ் தான வாட எங்கசரி போய்ட்டு வரலாம்" "எங்கட போறது" "இந்த பக்கம் கடல் இருக்குதான போய் பாத்துட்டு வரலாம்" "இன்னு…

நிமிடக் கதை 20204 min read
லலோகமாதேவி2 Dec 2020

பச்சைபூக்கோசு – Broccoli

      பச்சை பூக்கோசு (Broccoli) என்பது பிரேசிகேசியே (Brassicaceae)  குடும்பத்தைச் சேர்ந்த,  பிரேசிகா ஒலிரேசியா இத்தாலிகா (Brassica oleracea Italica) என்னும் அறிவியல்  பெயருள்ள,  உண்ணக்கூடிய மலர்க்கொத்துக்களை உருவாக்கும் இத்தாலியைத் தாயகமாகக்கொண்ட தாவரமாகும்  புரோக்கலி…

தாவரவியல்2 min read
நஹநாஞ்சில் ஹமீது29 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22

      நட்பை விலக்கிச் சென்ற பாயல் போர்முனையில் மது அனுமதி கிடையாது.  அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள்.  கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய…

அனுபவப் பகிர்வுகள்5 min read
நஹநாஞ்சில் ஹமீது22 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21

      பாயல் முகாமில் பணி குறைவான நாளில் தலைமை சமையல்காரர் உற்சாக மனநிலையில் இருந்தால், சக சமையல்காரர்களிடம் பணியாளர்களுக்கு இரவுணவாக சப்பாத்தி செய்ய சொல்வார். ஒருநாள்  இரவு உணவின் போது சாப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது…

அனுபவப் பகிர்வுகள்4 min read