neermai

751 posts

அஅஅருள்நேசன் அஜய்20 Nov 2020

பரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்

கல்விக் கற்றல் என்பது வாழ்நாள் நீடித்த செயற்பாடாகும். கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளிக்கொண்டு வருவது கல்வி என கூறலாம். கல்வி என்ற…

ஆய்வுகள்4 min read
கககவிதையின் காதலி19 Nov 2020

காதல் காதல்

            நீ எனக்கு நிழலாய் இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் இருளை மட்டுமே பரிசாக தந்தாய்.... நான் சுவாசிக்கும் மூச்சாக இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் என் சுவாசத்தையே…

நேசம்1 min read
கககவிதையின் காதலி18 Nov 2020

எது அழகு

          அழகு என்று நினைத்து ஆவணத்தில் குதிப்பவர்கள் அழகா??? உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா??? உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா??? உறவுகளை…

அழகு1 min read
SSShahna Safwan18 Nov 2020

என் அகிலமே என் அன்னை!!!!…

வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே!!!!.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே!!!!.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே!!!!.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே!!!!.. இன்பத்தில் இசையும்…

உறவு1 min read
லலோகமாதேவி18 Nov 2020

பூஞ்சைகள்- Fungi

        ஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை…

தாவரவியல்2 min read
நஹநாஞ்சில் ஹமீது15 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20

              சாவின் விளிம்பில் எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த…

அனுபவப் பகிர்வுகள்3 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்11 Nov 2020

மானிடம் காக்கும் இயற்கை

            மரங்களில் உண்டோ? மதங்களும் மார்க்கமும்மறங்களைச் செய்யும் மானிட கூட்டமேமண்ணில் சுயமாய் முளைத்த வளமும்மலையும் சோலையும் கொழிக்கும் அழகும் கடலும் காடும் கலையும் மேகமும்கண்களைக் கவரும் பூமியின் வனப்பும்ஐம்பெரும்…

இயற்கை1 min read
Shafiya Cader11 Nov 2020

தலைகீழ் என் கணக்கு

            யாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவேநீ எனக்காக எழுதிய கவிதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல உன் நேசத்தில் இன்று…

சோகம்1 min read
நஹநாஞ்சில் ஹமீது8 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 19

      தொடர் தாக்குதலால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து எங்களது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரும் சரக்குப்பெட்டக வண்டிகள் பொருட்களை இறக்கியபின்பும் காண்வாய் கிடைக்கும்வரை முகாமிலேயே தான் நிற்கும். அப்போது அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்ப ஸ்டோர்ஸிலிருந்து…

அனுபவப் பகிர்வுகள்5 min read