ஒரு துளிக் கண்ணீர்
அன்பு கொண்டு அடிமையாகி அடிமனம் வேதனைப்படுகையிலே ஆறுதல் தேடி நிற்க ஆதரிப்பார் யாருமில்லை எம்மனம் தேற்றவென்று எமக்களித்த பரிசே ஒரு துளிக் கண்ணீர் பித்தலாட்டக் காதலிலே பிரிவுதான் வருகையிலே துன்பம் நேர்கையிலே துயரத்தில் ஆழ்கையிலே தீராத…
கவிதை - ஜூன் 20201 min read








