neermai

751 posts

Aaaniyah4 Jun 2020

கிரிம்சன் கூப்பரின் மாயக்கண்ணாடி

கூப்பருக்கு இப்போதெல்லாம் அந்த அறையை விட்டு வெளியேறவே விருப்பம் இல்லை. அவன் என்னதான் செய்கிறான் என்று அவனது தம்பி ஜிம்சன் கூப்பரை தவிர வேறு யாருக்கும் தெரியாது... இத்தனைக்கும் ஜிம்சன் பதின்மூன்று வயசு பையன் அவ்வளவு…

கதை - ஜூன் 20207 min read
சசிட்னிக்குயில்4 Jun 2020

மறக்கடிக்கப்பட்ட மங்கை

மஞ்சள் பூசி குளித்திட்டஅழகான மங்கை போல் எப்பவும் பளிச்சிடும்மாசு மருவற்ற மண் அதுபசுமை நிறைந்த நினைவுகள்முப்பது ஆண்டுகள் பின்னோக்கி..... வானுயர்ந்த தென்னை மரங்கள்வளமான வாழைத் தோப்புக்கள்பனைமரங்கள் பலாமரங்கள்பசிய வெத்திலை படர்ந்திட்டகமுகு மரங்கள்... வாயூற வைக்கும் கறுத்தக்…

கவிதை - ஜூன் 20201 min read
ஓகஓடைக் கவிஞன்4 Jun 2020

விழிதிறந்து பார்!

அதிகாலை வானெட்டி முத்தமிடும் சூரியன், பந்தயக் குதிரையாய் விரைந்து மறைந்து போகும் இருள், பாய்விரித்துப் படுத்துறங்கும் பச்சைப் புல்லினங்கள், புல்வெளியின் மடிதனில் முடங்கிக்கிடக்கும் பனித்துளி, வெட்கத்தைச் சிந்திச்செல்லும் பெண்ணினத் தென்றல், மெல்லிசை கீதம்பாடி பறந்து செல்லும்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா3 Jun 2020

காலம் மாறியது

ஜாதகம் பார்த்து பெண் எடுப்பது அந்தக் காலம் அந்தஸ்து பார்த்து பெண் எடுப்பது இந்தக் காலம் பந்தம் பெரிதென எண்ணும் அந்தக் காலம் பணத்தை பெரிதென எண்ணும் இந்தக் காலம் சமாதானத்தை வளர்த்திட்ட அந்தக் காலம்…

கவிதை - ஜூன் 20201 min read
ஸஸ்ரீகர்ஷன்3 Jun 2020

நினைவில் துளிர்த்தவை

ட்ரீங்..... ட்ரீங்....... எனது அருகிலிருந்த அலாரம் ஒலித்தது. கூடவே "சில்ரன் கெட் அப்! கெட் அப்! 6 மணியாச்சு....... குயிக் குயிக்.... " எங்கள் மதரின் குரல். அலாரம் கூட அவ்வளவா கேட்கவில்லை. ஆனால் மதரின்…

கதை - ஜூன் 20206 min read
நநிவேஷலா3 Jun 2020

பாடசாலை வாழ்க்கை

சின்னஞ்சிறு பருவமதில் சித்திரம் பேசுதடி உடன் பிறவா உறவுகளை பாடசாலை தனில் சந்தித்தோம் சின்னச்சின்னக் குறும்புகளை சிக்காமல் செய்திடுவோம் ஆசானை வணங்கிட்டே அறிவுக் கடலில் நாம் மிதப்போம் முதல் நட்பு உருவாகிய காலமது எம்மை அறியா…

கவிதை - ஜூன் 20201 min read
KKKavimagal Kalaji3 Jun 2020

சூழ்நிலை

உயர்ந்து நிற்கும் வானமதில் ஓடும் மேகத்திலும் சோகம் உண்மையான உறவுகளின் இதயத்திலும் சோகம் வீசும் தென்றலிலும் சோகம் விண்மீன் கூட்டத்திலும் சோகம் மனிதன் அறிவின் மூடனாய் ஆனதும் மனிதன் அறிவின் அறிவாய் ஆனதும் இவ் யுகமே!…

கவிதை - ஜூன் 20201 min read
ஓகஓடைக் கவிஞன்3 Jun 2020

அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன்?

சினமுற்ற சூரியன் கருவுற்று செம்பாலை யொன்றைப் பிரசவிக்க அக்னித் தென்றல் வீசுதடி ஏர்பிடித்து நானெங்கே நிலமுழுவுவேன் சூட்டிலே வயல்மேனி வெடித்து வியர்வைக் குருதி கசிய நிலமடியில் துமிகூட இல்லையடி சேனைக்கு நானெங்கே நீர்பாய்ச்சுவேன் விதைநெல் முளை…

கவிதை - ஜூன் 20201 min read
ஓகஓடைக் கவிஞன்2 Jun 2020

கடைவிழி கஜாபுயலு

கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி தேன்சுரக்கும் பாற்கடலு! நாதித்திக்கும் முத்தத்திற்கு நல்சுவை தேனிதழு! தலசுத்தவைக்கும் பித்தத்திற்கு நிவாரணி உன்விரலு! புருவமிரண்டும் கூத்தாடும்…

கவிதை - ஜூன் 20201 min read
வவஞ்சிமறவன்2 Jun 2020

உதிரக் கண்ணீர்

“ இங்க எதுக்குடீ வந்த? ஓடுகாலி நாயே, எங்க குடும்ப கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியே டீ.... மரியாதையா இந்த இடத்த விட்டு போய்டு...” வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டப்பட்டும் சபிக்கப்பட்டும் “படார்” என வீட்டுக்…

கதை - ஜூன் 20204 min read