neermai

751 posts

ததாழினி28 May 2020

மறப்பதில்லை நெஞ்சே..!

ஒரு கடிதம் இத்தனை தாக்கத்தை அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து என்னில் ஏற்படுத்தும் என கனவிலும் நான் ஊகித்திருக்கவில்லை. 'ரப்பிஷ்' என சுருட்டி ஒரே வீச்சில் என்னால் எறிந்து விட முடியவில்லை. எனக்கு என்னையே ஆசுவாசப்படுத்திக்…

கதை - ஜூன் 202011 min read
NRNaflan Ragav28 May 2020

சம்பள நாள்

நாளைக்கு சம்பள நாள் தலைவலி அதிகமாகும் அளவுக்கு மூளையை போட்டு குழப்பியாச்சு நெற்றி முடிகளை மெதுமெதுவாக வருடிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்து இருக்கிறேன். நான்கு பச்சைநிற 1000 ரூபாய் தாள்கள் முதலாளி கையால் நாளைக்கு கிடைக்கும்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா27 May 2020

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கொள்ளை,பகை,காமம் கொண்ட கொலைகளையும் அழித்து தடையின்றி சாதனைகள் பல படைக்க தக்க வழிவகுப்போம் போதையால் படும் அவஸ்தை போதும் என்று போதனைகள் பல செய்து குடி அதனை அழித்து குடி மகிழ கரம் கொடுப்போம் ஏழைக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
வவஞ்சிமறவன்27 May 2020

தயவுசெய்து வாசிக்காதீங்க…

இந்தத் தொடரில் வரும் யாவும் கற்பனையே. மனம் பலவீனமானவர்கள் தயவுசெய்து இந்தப் படைப்பை வாசிக்க வேண்டாம். மீறி வாசித்து ஏற்படும் மனவுளைச்சல்களுக்கு இப்படைப்பை எழுதியவரோ, வெளியீட்டாளர்களோ பொறுப்பானவர்கள் அல்ல...... இவ்வாறு ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது கீதா…

கதை - ஜூன் 20204 min read
வவஞ்சிமறவன்27 May 2020

சித்திரச் சிணுங்கல்

வேறு வழியில்லை..... இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி வளர்த்தேன் அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு அதை இறுதியாக தூக்கினேன் அது சிணுங்கியது நிலத்தில் போட்டு ஒரே அடி சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி என்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

யாரைத்தான் நம்புவது?

நம்பிக்கைதான் வாழ்வெனிலும்நம்ப மறுக்குதே நயவஞ்ச உலகமதைசுற்றம் தானே என சற்றும் எண்ணாதேசூழ்ச்சியும் அங்கே நடக்குமப்பா…… அடிமேல் அடிபட்டாலும் - அன்பால்அடிபணிந்து இருப்பதனால்அரவணைக்கும் கரங்கள் கூடஅடிமை என அசட்டாய் எண்ணுதப்பா…….. சங்கடங்கள் வேண்டாமென்றுசகோதரியாய் நாம் சகித்து வாழ்ந்தாலும்சட்டென்று…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

கை

கை காெட்டி சிாித்த சிாிப்புமில்லை கைகாோ்த்து நடக்கும் சகாேதரம் இன்று இல்லை கைபிடித்த காதலும் உண்மையில்லை கை கழுவி விட்ட உறவுகள் தான் அதிகம் தரணியிலே வாழ்வாேம் சிறப்பு வாழ்வதனை தன்னம்பிக்கை தான் தன்னகத்தே காெண்டு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

வெள்ளை மனம்

கண்ட கனவெல்லாம் கண்ணெதிரே வந்து நிற்க பெற்றெடுத்த பெருந்தகைக்கு பெருமை சாே்க்கும் வெள்ளை மனம் கள்ளங் கபடமில்லை களவாடத் தெரிவதில்லை நேர்மையாய் உழைத்தின்று நேர்த்தியாய் நோ்வழி நிற்கும் வெள்ளை மனம் சூது வாது கிடையாது சூழ்ச்சிகளும்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

நல்ல மனம் வாழ்க…

ஊனம் ஒரு குறை என்று ஊசலாடும் நெஞ்சங்களை ஊராா் புகழ் போற்றிடவே ஊக்கமளித்து உயர்த்திடும் நல்ல மனம் வாழ்க....... துன்பத்தில் துவளையிலும் துயரத்தில் ஆழ்கையிலும் தாேல்விகண்டு தளரயிலும் தாேள் காெடுக்கும் தாேழமை நல்ல மனம் வாழ்க..........…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

அக்கரையைத் தேடி…

பாலூட்டி அன்னை வளர்த்திட பாடாய்த் தந்தை உழைத்திட பாற்சாேறு உண்டு மகிழ்ந்து பாசம் அள்ளி வழங்கிடினும் பட்டம் புகழ் பெற்றதுமே பணம் அக்கரையைத் தேட வைக்குதிங்கே....... இல்லறம் இனிதே வாழ இக்கரை விரும்பி வாழ்வாேம் நித்தமும்…

கவிதை - ஜூன் 20201 min read