Tamil competition 2020

200 posts

ககீர்த்தி11 Jul 2020

வன்முறை வேண்டும்

            வன்முறைகள் நடக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்  சிற்பியின் வன்முறையால் சிற்பங்கள் பிறக்கட்டும்மருத்துவன் வன்முறையால்மழலைகள் பிறக்கட்டும் கண்களால் வீழ்த்துங்கள் காதல் பிறக்கட்டும் மலர்களை கட்டி வையுங்கள் மாலைகள் பிறக்கட்டும்  மேகங்கள் முரண்படட்டும் மண்ணினை குளிர்விக்க ஒலி துணிக்கைகள் மோதிக்கொள்ளட்டும்ஓசைகள் தோன்றிட…

கவிதை ஜுலை - 20201 min read
            வன்முறைகள் நடக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்  சிற்பியின் வன்முறையால் சிற்பங்கள் பிறக்கட்டும்மருத்துவன் வன்முறையால்மழலைகள் பிறக்கட்டும்…
வவர்ணமகள்10 Jul 2020

அப்புவும் நானும்

"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ இரட்டை அர்த்ததிலதான்…

கதை ஜுலை - 20202 min read
"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால…
பகப்ரியா காசிநாதன்10 Jul 2020

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம்…

கவிதை ஜுலை - 20201 min read
          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும்…
நசநிந்தவூர் சஸ்னா10 Jul 2020

கனவினில் முளைத்த காதல் !

            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ? முந்தைய நாள் இரவில்…

கவிதை ஜுலை - 20201 min read
            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய்…
கககவிதையின் காதலி10 Jul 2020

என் வாழ்க்கை

            என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வருமா???? நான் இலட்சியத்தோடு வந்தேன் இன்று இலட்சியம் இல்லாதவெறும் ஜடமானேன்....…

கவிதை ஜுலை - 20201 min read
            என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து…
ககீர்த்தி9 Jul 2020

எல்லாமும் ஆகிறாய் நீயே

தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய் தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய்  கற்க வைத்து எனக்குஆசானுமானாய் சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய்  வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய்  மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய்  கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய்  ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய் …

கவிதை ஜுலை - 20201 min read
தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய் தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய்  கற்க வைத்து எனக்குஆசானுமானாய் சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய்  வற்றாத காதல்…
பகப்ரியா காசிநாதன்9 Jul 2020

அப்பா….

            அன்பும் அறிவும்        அழகாய் கலந்து  அரவணைப்பு  எனும்        அணைப்பும் தந்து  அதிசயமாய் கிடைத்த         அற்புதம்…

கவிதை ஜுலை - 20201 min read
            அன்பும் அறிவும்        அழகாய் கலந்து  அரவணைப்பு …
RRamanesh9 Jul 2020

கொரோனாவின் பாதிப்பு

வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்  இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில்      …

கவிதை ஜுலை - 20201 min read
வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும்…
SSara8 Jul 2020

மௌனம்

            வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால் காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்! அதனால் நாம் ஒன்றும்…

கவிதை ஜுலை - 20201 min read
            வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால்…
வவேல்முருகன்8 Jul 2020

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்... என்ன…

கவிதை ஜுலை - 20201 min read
        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று…