Tamil Kavithaikal

145 posts

IJIzzath Jahan21 May 2020

காலத்தின் கோலம் தான் இதுவோ!

கிழக்கு விடிஞ்சிருக்குமோ கீழ்வானம் சிவந்திருக்குமோ கண் முழிக்க மனசு இல்ல கால் அசைக்க தெம்பு இல்ல... ஆனாலும், சேவலோட எழும்பிடுவன் ஆவலோட- தண்ணி இல்லா கிணத்தினிலே தண்ணி எடுப்பன்-உடம்பலம்ப!!! ஓடாத சைக்கிள் ஏறி ஓடனும்னு மிதிமிதிப்பேன்,…

கவிதை - ஜூன் 20201 min read
SNSamsath Noufa20 May 2020

பெண் பார்க்கும் படலம்

நீள்கிறது இவள் நாழிகைகள் கானலாகிறது இவள் கனவுகள் அலங்கார பொம்மையாய் வருடத்திற்கு இரண்டு முறை தொடர்கதையாய் பெண் பார்க்கும் படலம் வரதட்சணை என்ற பெயரில் வாட்டி வதைக்கும் கொடூரம் கூலித்தொழில் செய்து குடும்பம் காக்கும் தகப்பனுக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
சவசிவசூரியன் வினோதன்20 May 2020

பாதையை மாற்றும் போதை

வர்ண வகைப் போத்தல்அதை உள்ளே விட்டால்அவர்கள் எடுப்பதோபெறும் ஆத்தல்புரியாத சொற்கள் தான் புரிந்து கொள்ளதான் வேண்டும். கொண்டாட்டக் குடிகுதுகலமாய் இருக்க எடுப்பதோமுதற் படிகவலைக் குடி கண்ணீருக்காகன உச்சப்படிவட்ட மேசை, வசதிக் குடிஅலங்கார குடிஇ அதிகார குடிவிருந்திற்கு…

கவிதை - ஜூன் 20201 min read
NANisha Atham20 May 2020

கல்லூரியும் நானும்…

கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் முதல்வருடத்தில் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு 2016ல் உயர்தரத்தை கடந்த நானோ இறையை இறைஞ்சாத நாட்களில்லை இறைவனின் கிருபையால் பல்கலைக்கழக நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது ஆனால்…

கவிதை - ஜூன் 20202 min read
கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் முதல்வருடத்தில் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு 2016ல் உயர்தரத்தை கடந்த…
NANisha Atham20 May 2020

என் தாய்…

பால்நிற மேனி கொண்டு பசுமையான பேச்சோடு பதினைந்து வயதினிலே பருவம் அடைந்த புதுப்பூவாய் பக்குவப்படா நிலையினிலே ஆங்காங்கே தலை நரைத்து முகம் முழுக்க தாடியும் மண்நிற மேனியும் கொண்டு கம்பீர தோற்றம் கொண்ட என் தந்தை…

கவிதை - ஜூன் 20201 min read
NANisha Atham20 May 2020

உணரும் வரை உறவும் பொய்தான்! புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்!!

காத்திருப்புக்கள் கடமையாகி போகையில் கண்கலங்கி நிற்கின்றேன் கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும் என்ற கவலையுடன் தோழியே... கண்மூடி தூங்கச் சென்றேன் கனவில் உன் முகம் கண்திறந்து பார்க்கையில் எதிரிலும் உன் விம்பம் கண்கசக்கி ஒற்றைக்…

கவிதை - ஜூன் 20202 min read
NRNaflan Ragav20 May 2020

சிங்கப் பெண்

குறை கூறும் வகையில் அவள் கூண்டுக்கிளி இல்லை காண்போர் மனதில் கவி ஊற்றெடுக்க அவள் பேரழகியுமில்லை ஆனால் அழகு! நினைத்ததை பேசுவதால் திமிருக்காரியாம்? தவறு அதை தட்டி கேட்டால் கோவக்காரியாம்? அளவோடு அன்பு பொழிவதால் ஆணவக்காரியாம்?…

கவிதை - ஜூன் 20201 min read
பகப்ரியா காசிநாதன்14 May 2020

யதார்த்தம்

காசாய் தண்ணீர் போத்தல்களைவாங்குவோரிடத்தில் தாகத்தில் ஒரு துளி தண்ணீர் கேட்டு யாசிப்போரின் பசிதெரிய வாய்ப்பிருக்கபோவதில்லைஅதைப்போல் விதமாய் உணவைவீணடித்து சொல்வோருக்கு மீதமாய் உணவேதும்கிடைத்திடுமா?என்றிருப்பவனின் வலியும்ஏக்கமும் ஏளனம் என்றே வரையறை செய்யப்பட்டுவிடுகிறதுசிலரிடத்தே சந்தி சிரித்து சொந்தம் கொண்டாடி விஞ்சிப்போகும்விசேஷ…

வாழ்வியல்1 min read
காசாய் தண்ணீர் போத்தல்களைவாங்குவோரிடத்தில் தாகத்தில் ஒரு துளி தண்ணீர் கேட்டு யாசிப்போரின் பசிதெரிய வாய்ப்பிருக்கபோவதில்லைஅதைப்போல் விதமாய் உணவைவீணடித்து சொல்வோருக்கு…
சசிட்னிக்குயில்14 May 2020

முரண்பாடு

மாசுமருவற்ற சுத்த காற்றைசுதந்திரமாய் சுவாசிக்க சுற்றி கட்டின முகமூடி தடை சனசந்தடியற்ற நெடுஞ்சாலையில்மனமகிழ்வூட்டும் உல்லாச சவாரிநினைத்தபடி பயணிக்கத் தடை கழுவித் துடைத்த சுத்தமானகரங்கள் என்றாலும் கை குலுக்ககட்டி முத்தம் கொடுக்கத் தடைஅன்றிலிருந்து நேற்று வரைநின்று கதைக்க…

இயற்கை1 min read
வவானம்பாடி(முஜா)14 May 2020

தாய் மடியில் தவழ ஏங்குது ஓர் மனது..!!

என் பிஞ்சுக்கால் உன் நெஞ்சுக் குழியை எட்டி உதைக்கும் போதெல்லாம் தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!! என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே.. என் சுவனத்தின் இருப்பிடமே.. என் பாசத்தின் பெருநிலமே..!! காணக்கிடைக்கா பொக்கிஷத்தை கைநழுவி விட்ட துயர்…

தாய்மை1 min read
என் பிஞ்சுக்கால் உன் நெஞ்சுக் குழியை எட்டி உதைக்கும் போதெல்லாம் தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!! என் மூன்றெழுத்துப்…