Tamil Kavithaikal

145 posts

நஅநிலா அந்தி13 May 2020

கனவுகளில் வாழ்பவள்

கொழுந்தெனச் சிரிக்கிறாள் தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள் அத்தனை ஏக்கத்தையும் ஒரு புன்னகையில் மறைக்கிறாள் மங்களகரமாய் இருக்கிறாள் இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள் துளித் துளியாய் வடியும் வியர்வையையும் அட்டை குடித்து மீந்த குருதியையும் தேயிலையில் சாறெனவே…

வாழ்வியல்1 min read
Shafiya Cader11 May 2020

சத்தியமடி கண்ணே…!

இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்…

நேசம்1 min read
டபடினேஸ் பாலசிறி11 May 2020

அருவுருவங்கள்

விம்பங்கள் பல உருவாகின மனிதனின் சிந்தனைகள் போல அந்த விம்பங்களுக்கு நிலை இருக்கவில்லை மானிடன் உயிர் கொடுத்தான் ஆனாலும் அவை பேசவில்லை உடைந்து போனான் மானிடன் செய்வதறியாது தவித்தான் தன் மாயவிம்பங்களை அதனுள் புகுத்தினான் தன்…

இயற்கை1 min read
வவானம்பாடி(முஜா)9 May 2020

வெயிலின் ரசிகராய் நாங்கள்…!!

சுற்றிலும் வெம்மை உள்ளுக்குள் வெறுமை தீச்சட்டி தேகத்தில் துளிர்த்ததென்னவோ புழுக்கப் பூக்கள்... !! உள்ளுக்குள் உலை கொதிக்க பிடரியில் அறைந்தால் போல் கிடைத்ததென்னவோ அனல் முத்தங்கள்..!! சுள்ளென்ற முதுகும் கொப்புளித்த பாதங்களும் தடுமாற எங்கள் ஒட்டிய…

சோகம்1 min read
சுற்றிலும் வெம்மை உள்ளுக்குள் வெறுமை தீச்சட்டி தேகத்தில் துளிர்த்ததென்னவோ புழுக்கப் பூக்கள்... !! உள்ளுக்குள் உலை கொதிக்க பிடரியில்…
வவானம்பாடி(முஜா)9 May 2020

எதைக் கொண்டெழுதினாய்…!!!

உண்மையைச்சொல் இறைவா...! எதைக் கொண்டெழுதினாய் – இவர்கள் விதியின் விதியை....?? இதய வயிற்றுள் துக்கம் செரித்துப் பிறக்குது வேதனையின் அமிர்தம்....!! சரித்திரத்தின் துக்கம் சுமந்த கல்வெட்டுத்தான் இவர்கள் வாழ்க்கையோ...!!

ஏழ்மை1 min read
டபடினேஸ் பாலசிறி4 May 2020

நினைவோ ஒரு பறவை

சில நேரங்களில் அவள் எனை மறந்து இருக்கக்கூடும் என் நினைவுகளையும் உலகிற்கு இது புதிதல்ல தவறின், இது விதி விலக்கும் அல்ல சில நேரங்களில் முடிந்து விட்டதே என ஆயிரம் அழுகைகள் சில நேரங்களில் கடந்து…

சோகம்1 min read
வவானம்பாடி(முஜா)3 May 2020

நீ வீழும் நாள் வரும்..!!!

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ!! சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. வேதம் ஓதிய பள்ளியும் அறிவை வளர்த்த கூடமும் மூச்சை நசுக்கி முத்திரை குறுக்கம் கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா…

இயற்கை1 min read