ஏழை இவள்
அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை…
கவிதை ஜுலை - 20201 min read
131 posts
அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை…
கவிதை ஜுலை - 20201 min read
தவம் பெற்ற கவியே நான் கற்ற கல்வியே தேடுகிறேன் வாழ்வில் வான்பிறையே வாராய்...! பக்குவாமாய் படிக்கஎத்தனையோ இராத்திரிகள் விழித்துதியாகத்தின் மறுபக்கம் நின்றுஅத்தனையும் அர்த்தமுள்ளதாக்ககதிரவனே கொஞ்சம் கருணை காட்டு...!…
கவிதை ஜுலை - 20201 min read
மண்ணிலே பிறந்த மானிடனே விண்ணையும் நோக்கடா ஒரு தடவைகதிரவன் கதிரொளி பட்டு தாரகை தன்னொளி விட்டாலும் காரிருள் ராத்திரி சூழ்ந்திடவேதாரகை தண்ணொளி வீசிடகதிரவன் கரங்களும் அடங்கிடுமே ...காலமும் நேரமும் மாறலாம்-…
கவிதை ஜுலை - 20201 min read
ஓடிவரும் காற்று, ஓயாது வீசித்தன்னையேத் தாக்கி தானாக வீழ்த்துமென்றுதானறிந்த பின்னாலும் பூக்கள் காற்றால் அழுவதில்லைபூத்தேதான் குலுங்குமடாஉந்தனை வீழ்த்திட, உலகமே காத்திட - நீஓடி ஒளிந்து உறங்குவது ஏன்? நூறுகோடி பேருக்குச்சோறுபோட்ட…
கவிதை ஜுலை - 20201 min read
அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக…
கவிதை ஜுலை - 20201 min read
காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி…
கவிதை ஜுலை - 20201 min read
என்னை பத்துமாதம் சுமந்தவளே பத்திரமாய் வளர்த்தவளே என்னை எதிர்த்துக் கேட்கும் ஜான்சிராணியே என்கல்விக்கு உரமிட்ட என்வீட்டுக் கலைவாணியே என்னை வளர்த்தாய் உன் கருவில் கடவுளைக் கண்டேன் உன்…
கவிதை ஜுலை - 20201 min read
தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் ! மூவேந்தர்கள் போற்றியும்பாவேந்தர்கள் பாடியும் பாரதத்தை ஆண்ட மொழி - நம் பாசமுள்ள தமிழ் மொழி ! சாதி…
கவிதை ஜுலை - 20201 min read
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன் அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன் …
கவிதை ஜுலை - 20201 min read
எனக்கு ஆஸ்தி இல்லை ஆனால் அன்பு இருக்கிறது எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது. எனக்கு உறவினர்கள்…
கவிதை ஜுலை - 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.