tamil poem

131 posts

ததமிழ்13 Jul 2020

அவள் என் கனவு காதலி

என் கனவின் நாயகி அவள்...என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே...பார்வையால் என்னைசிறைப் பிடிப்பவள் அவள்...அவளது கைதியாகவேஆயுள் கழித்திட பேராசை எனக்கு... மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை...அதில் மயங்கி விழுவது தெரிந்தும் தொலைந்து…

உறவு1 min read
கககவியிதழ் காதலன்13 Jul 2020

நீயின்றி நானும் ஒரு அநாதைதான்

என்னவளேஎன்னருகில் நீ சிரித்தஅந்த நிமிடங்களின் நினைவுகள்தான்என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது என் மூச்சுக்காற்றை விலைபேசும்இந்த இதயம் அறியவில்லையேநுரையீரல் தீண்டும் அந்தக் காற்றாயேனும்அவள் என்னுள்ளே நுழையக்கூடும்என்றுதான் என் சுவாசம்தொடங்குகிறது என்று !! உன் அருகில் நான் இருந்தஅந்த…

கவிதை ஜுலை - 20201 min read
இஇளவரசி12 Jul 2020

கள்வனின் காதலி இவள்

அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..                

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்12 Jul 2020

வாழ்வின் எதிர்பார்ப்பு

              நம்மேல் அன்பு செலுத்துபவர்மீது கொண்ட நேசங்கள் மீதுஎத்தனை #ப்ரியத்தனங்கள்... பயணத்தில்எதிரில் கடந்து விடக்கூடிய பெரிய பாரவூர்தி மீது எத்தனை #பயங்கள்... நடக்கும் போது முட்களிடையே மிதி…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்11 Jul 2020

காதல்தானா இது

காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான் வியப்போடு நிற்கிறேன் என் விழி தேடி வந்தவளை விதி கொண்டு சென்றதும் விழி எங்கும் நீராகிப் போவதையெண்ணி மங்கை அவள்…

கவிதை ஜுலை - 20201 min read
RRihana11 Jul 2020

கைபேசிக்குள் இலவசக்கல்வி எட்டாக்கனியே ஏழை எனக்கு!!!

ஏட்டுகள் கல்வி படித்த ஏழை எனக்கு....ஆப்(APP) கல்வி எட்டாக்கனியே! ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தால்...ஏழு தலைமுறைக்கும் ஏழையாம் நான்...... சரிதான் ஏழை உனக்குஏட்டுக் கல்வியே எதற்கு என்ற பார்த்த உலகமடா இது...ஆப்(App) கல்வியையா பெற்றுத்தரப்போகிறது!!!... தொலைந்துபோன மனிதத்தை மீட்டுத்தந்த கொரோனாவே!!! ஏழை எனக்கு…

கவிதை ஜுலை - 20201 min read
ககீர்த்தி11 Jul 2020

வன்முறை வேண்டும்

            வன்முறைகள் நடக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்  சிற்பியின் வன்முறையால் சிற்பங்கள் பிறக்கட்டும்மருத்துவன் வன்முறையால்மழலைகள் பிறக்கட்டும் கண்களால் வீழ்த்துங்கள் காதல் பிறக்கட்டும் மலர்களை கட்டி வையுங்கள் மாலைகள் பிறக்கட்டும்  மேகங்கள் முரண்படட்டும் மண்ணினை குளிர்விக்க ஒலி துணிக்கைகள் மோதிக்கொள்ளட்டும்ஓசைகள் தோன்றிட…

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்10 Jul 2020

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம்…

கவிதை ஜுலை - 20201 min read
நசநிந்தவூர் சஸ்னா10 Jul 2020

கனவினில் முளைத்த காதல் !

            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ? முந்தைய நாள் இரவில்…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி10 Jul 2020

என் வாழ்க்கை

            என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வருமா???? நான் இலட்சியத்தோடு வந்தேன் இன்று இலட்சியம் இல்லாதவெறும் ஜடமானேன்....…

கவிதை ஜுலை - 20201 min read