பனித்துளி
பனிக்கூட்டம்எங்கும் படலமாய்படர்ந்திருக்ககாலையில் கதிரவன்தாமதமாய் வரக் கண்டுகுளிர் காற்றுஎன்னைநெருடலுடன் கொள்ளஉடலும் உருகும் மெல்லபூக்களும் சிரித்துகொண்டிருக்கபனித்துளி பூக்களைமுத்தமிடஎன் மெய் சிலிர்க்கநா எழவில்லைபனியேவந்த இடம்தெரியாமல்மறைந்து விடுகாரணம்உன் வாடை பட்டால்தேயிலை கருகிடும்.மார்கழி மாதம்உன் பனித்துளிகண்டு…
கவிதை ஜுலை - 20201 min read








