Drops of Thought

10 posts

சிந்தனைத் துளிகள்

முன்னாள் நட்பே கேள்

"உயர்ந்த மனிதர்களைகொண்டாட ஆசை,உன்னை போல அல்ல!உண்மையா மனிதர்களை நேசிக்க ஆசை, உன்னை போல அல்ல...என்றைக்கும் என்னை ஏமாற்றாது வாழ்பவனை நேசிக்கிறேன்...உன்னை போல அல்ல...நம்பியவனை கைவிடாது வாழ்ந்த அன்பனை நேசிக்கிறேன்...என்னை நேசிக்க உனக்கு அந்த தகுதிகள் இல்லை…

Sobi2 days ago1 min
Sobi4 days ago

புகழ் என்ற சொல்லின் பொருள் மாறியது

அன்று—அறம் செய்தவன் அரசனானான்,அள்ளித் தந்தவன் வள்ளலானான்,மாற்று குறையாத தங்கம் போலமக்கள் மனதில் நிறைந்தவன்'புகழ்' பெற்றவனானான்!பசித்தவனுக்குச் சோறிட்ட கரங்களும்,பகைவனுக்கும் நீதி சொன்ன குரல்களும்,காலம் கடந்து நின்றதால்புகழுக்கு அன்று மரியாதை இருந்தது!இன்று—புகழ் என்ற சொல்லின்பொருளே மாறிப் போனது!பணம் படைத்தவனும்,பதவி…

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi5 days ago

தனிமையின் பேரன்பும், இயற்கையின் ரகசிய உலகமும்!

மேலுலகின் வேஷங்களைத் தாண்டி,யாரும் அறியாத ஒரு ரகசிய உலகம் இங்கே;தனிமையின் பேரன்போடு ஆழ்கடலில் நீந்தும் ஒரு திமிங்கலம் நான்!கடல் என்பது வெறும் நீரல்ல,அது அளவிட முடியாத ஆழத்தின் அடையாளம்;நான் கண்டெடுத்த காதலும் அப்படித்தான் —அது எந்த…

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi5 days ago

செவ்வாயா பூமியா

எனக்குள்ளே இருப்பது செவ்வாயோ உனக்குள்ளே இருப்பது பூமி யோ... வேலனுக்கு உடனே பதில் சொல்ல கன்னிக்கு தான் தெரியாதோ?கோபங்களுக்கு இங்கே குறைவில்லைஅன்பிற்கும் அதனால் விலை இல்லை நம்பிக்கை தந்து மறுத்தவர் கண்டால் மனதில் பொய்யாய் இடமில்லைபொய்கள்…

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi5 days ago

சரியான பொய்

இறைவன் ஒருநாள் ஆணையிட்டான்,"இனி உண்மை மட்டுமே பேசுக!" என்று;மறுகணம் பூமியின் முகமூடிகள் கிழிந்தன,மனிதர்களின் நிஜமுகங்கள் வெளிவந்தன!திரைப்படத் திரைகள் இருண்டு போயின,நடிப்பின் சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது;ஏமாறக் காத்திருந்த ரசிகர் கூட்டம்,ஏமாற்றம் இல்லாமல் ஏங்கி நின்றது!புலவர்களின் பேனா மை…

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi5 days ago

தேடிய புதிர்

புல்வெளி தேசத்தில் ஒப்பணைகள் இன்றி, நடந்தனவே நாடகங்கள். வீதியிலே""பயண சிறகுகள் நாற்காலிக்குள் முடங்கினவே""விடுகதை சொல்லவா வெடிகளை போடவா ""தனித்திருக்க வேண்டாமே தகவல் உலகிலே"" திசைகளின் நடுவிலே வீட்டிலே தரிசனம் வெளிவரும் நாள் தேடியே நாட்களும் நகருமோ…

கதைகள்1 min read
Sobi6 days ago

ஏமாற்றம்

ஏமாற்ற பழகி பார்த்தேன் என்னை......ஆனால்ஏமாந்து விட்டேன் என்னிடமே...ஏனெனில் என்னை எப்படி என்னால் ஏமாற்ற முடியும்.....ஆனால் உன்னால் முடியும் அதனால் ஏமாந்து கொண்டு இருக்கிறேன்.என்னிடமே என்னை... ‌‌

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi6 days ago

பாதை

"ஒவ்வொன்றாய் அடிகளை எடுத்து வைக்கும் போது - பாதை நெடியது,எங்கோ சென்றது நம்பிக்கை,புதிய திருப்பம்தயாராகும் முன் வந்தது,சுதாரித்து கொண்டு திரும்புகையில், அடுத்த திருப்பம் (மீண்டும்)அங்கே இரண்டு பாதைகள்,- அதிலேமுதல் பாதையில் நுழைகிறார்- அடுத்த பாதையில் வெளிச்சம்…

சிந்தனைத் துளிகள்1 min read
FSFathima Sulfa22 Feb 2026

நான் அறியேன்..

பூச்செடி என நினைத்து வளர்த்த செடி வளர்ந்த பின் தான் முட்செடி எனத் தெரிந்தது. நான் வளர்த்த செடி என்பதற்காக வாசலில் வைத்து அழகு பார்த்தால் அது என்னையும் என்னை நாடி வருவோரையும் காயப்படுத்திவிடும். முட்செடியை…

வாழ்வியல் நுணுக்கங்கள்1 min read